• Login
Sunday, April 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

பெண்கள் குழுவுடன் விண்வெளிக்கு செல்லும் அமெரிக்க பாடகி கேட்டி பெர்ரி | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
April 14, 2025
in மலேசியா
Reading Time: 3 mins read
0
பெண்கள் குழுவுடன் விண்வெளிக்கு செல்லும் அமெரிக்க பாடகி கேட்டி பெர்ரி | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வாஷிங்டன்,கடந்த 1963-ம் ஆண்டு ரஷிய விண்வெளி வீராங்கனை வேலண்டினா தெரஸ்கோவா, தனியாக விண்வெளி பயணம் மேற்கொண்ட முதல் பெண் என்ற சாதனையை படைத்தார். அதன் பிறகு, தற்போது பெண்கள் மட்டுமே அடங்கிய குழு ஒன்று விண்வெளிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளது.

இந்த குழுவில் பிரபல அமெரிக்க பாப் பாடகி கேட்டி பெர்ரி இடம்பெற்றுள்ளார். மேலும் முன்னாள் நாசா விஞ்ஞானி ஆயிஷா பாவே, செய்தி தொகுப்பாளர் கெய்லே கிங், இயக்குனர் கெரியன் பிளின், உயிரி விண்வெளி ஆராய்ச்சியாளர் அமாண்டா குயேன் மற்றும் அமேசான் நிறுவனர் ஜெப் பெசாசின் வருங்கால மனைவியும், செய்தி தொகுப்பாளருமான லாரன் சான்செஸ் என மொத்தம் 6 பெண்கள் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

விண்வெளி சுற்றுலாவிற்காக தொடங்கப்பட்ட தொழிலதிபர் ஜெப் பெசாசின் ‘புளூ ஆரிஜின்’ நிறுவனத்திற்கு சொந்தமான ‘நியூ ஷெப்பார்டு’ விண்கலம் மூலம் இந்த குழுவினர் விண்வெளிக்கு செல்ல உள்ளனர். இந்த விண்கலம் ஏப்ரல் 14-ந்தேதி, வடக்கு டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட உள்ளது. பூமியின் வளிமண்டலத்தை தாண்டி விண்வெளிக்கு சென்று புவியீர்ப்பு விசையற்ற நிலையை உணர்ந்த பிறகு இந்த குழுவினர் மீண்டும் பூமிக்கு திரும்ப உள்ளனர்.

Previous articleமுன்னாள் பிரதமர் துன் அப்துல்லா அமாட் படாவி காலமானார்
Next articleரவூப் நாடாளுமன்ற உறுப்பினர் சௌ யூ ஹுய் கைது



Read More

Previous Post

ரிஷப் பந்த் அரை சதம்: சிஎஸ்கே-வுக்கு 167 ரன்கள் இலக்கு | LSG vs CSK | rishabh pant half century 167 runs target for csk match 30 ipl 2025

Next Post

Tamilmirror Online || பேருந்துடன் ராணுவ லொரி மோதி ஓட்டுனர் பலி

Next Post
Tamilmirror Online || பேருந்துடன் ராணுவ லொரி மோதி ஓட்டுனர் பலி

Tamilmirror Online || பேருந்துடன் ராணுவ லொரி மோதி ஓட்டுனர் பலி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin