• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

பெண்களை முட்டாள் என திட்டிய நபர்.. நடுவானில் மல்யுத்தக் களமாக மாறிய விமானம்.. வைரல் வீடியோ..

GenevaTimes by GenevaTimes
July 24, 2025
in உலகம்
Reading Time: 5 mins read
0
பெண்களை முட்டாள் என திட்டிய நபர்.. நடுவானில் மல்யுத்தக் களமாக மாறிய விமானம்.. வைரல் வீடியோ..
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:July 24, 2025 12:06 PM IST

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்தப் பயணி உணவு கொண்டு வரப்படும் தட்டினை வைத்து தற்காத்துக் கொள்ள முயன்றார்

வீடியோவில் இடம்பெற்ற காட்சிவீடியோவில் இடம்பெற்ற காட்சி
வீடியோவில் இடம்பெற்ற காட்சி

விமானப் பயணத்தின்போது சில பெண்களை ஆண்ட பயணி ஒருவர் முட்டாள் என திட்டியுள்ளார். இதனால் கோபம் அடைந்த பெண்கள் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தொடர்ந்து சண்டை செய்தனர். அதைத் தொடர்ந்து இருதரப்புக்கும் இடையே கைகலப்பு மோதல் ஏற்பட்டதால் விமானம் நடுவானில் மல்யுத்தக் களமாக மாறியது.

இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்தச் சம்பவம் ஏர் ஆசியா விமானத்தில் திங்களன்று நடந்திருக்கிறது. இந்த விமானம் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனாவின் செங்கடூவை நோக்கி சென்று கொண்டிருந்தது. இதற்கு இடைப்பட்ட தூரத்தைக் கடப்பதற்கு 4 மணி நேரம் ஆகும். இந்நிலையில் விமானத்தில் இருந்த சில பெண்கள் தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் பொறுமை இழந்த ஆண் பயணி ஒருவர் அந்தப் பெண்களை நோக்கி முட்டாள் என்று கூறியதுடன் வாயை மூடுமாறு கத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண்கள் தாங்கள் அமர்ந்திருந்த இருக்கையில் இருந்து எழுந்து அந்த ஆண் பயணியுடன் சண்டையில் ஈடுபட ஆரம்பித்தனர்.

தொடர்ந்து அந்த நபருக்கு அடி விழுந்தது.மேலும் பெண்கள் அந்த நபரை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்தப் பயணி உணவு கொண்டு வரப்படும் தட்டினை வைத்து தற்காத்துக் கொள்ள முயன்றார். அதன் பின்னரும் சண்டை கடுமையாக தொடர்ந்தது.

A heated argument between passengers on an AirAsia flight from KL to Chengdu escalated into a mid-air brawl. The fight reportedly broke out after a man confronted a group of women for talking loudly after cabin lights dimmed pic.twitter.com/iWADiiPKHc


— @ (@anthraxxxx) July 23, 2025

இது குறித்து ஏர் ஆசியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அசாதாரண சூழலை ஏர் ஆசியா பணியாளர்கள் சிறப்பாக கையாண்டு அசம்பாவிதங்களைத் தவிர்த்தனர். இந்த நிகழ்வால் விமானப் பயணம் ஏதும் பாதிக்கப்படவில்லை. இருப்பினும் பயணிகள் விமானப் பயணத்தின்போது பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று ஏர் ஆசியா நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.

புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

July 24, 2025 12:06 PM IST

தமிழ் செய்திகள்/உலகம்/

பெண்களை முட்டாள் என திட்டிய நபர்.. நடுவானில் மல்யுத்தக் களமாக மாறிய விமானம்.. வைரல் வீடியோ..

Read More

Previous Post

ரிட்டயர்டு ஹர்ட் ஆன ரிஷப் பந்த் மீண்டும் பேட் செய்ய வருவாரா? | Rishabh Pant retires hurt does he come back to bat again what rules says

Next Post

ரஷ்யாவில் இருந்து 50 பயணிகளுடன் சென்ற An-24 விமானம் விழுந்து நொறுங்கி விபத்து | Makkal Osai

Next Post
ரஷ்யாவில் இருந்து 50 பயணிகளுடன் சென்ற An-24 விமானம் விழுந்து நொறுங்கி விபத்து | Makkal Osai

ரஷ்யாவில் இருந்து 50 பயணிகளுடன் சென்ற An-24 விமானம் விழுந்து நொறுங்கி விபத்து | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin