• Login
Monday, May 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

பெண்களுக்கு ட்ரோன் பயிற்சி… மத்திய அரசின் திட்டத்தில் சேருவது எப்படி..?

GenevaTimes by GenevaTimes
April 5, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
பெண்களுக்கு ட்ரோன் பயிற்சி… மத்திய அரசின் திட்டத்தில் சேருவது எப்படி..?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நமோ ட்ரோன் திதி திட்டத்தின் கீழ் 1,000 பெண்களுக்கு ட்ரோன்களை பிரதமர் மோடி வழங்கினார். இந்த திட்டத்தின் மூலம் கிராமப்புற பெண்களுக்கு ட்ரோன் இயக்குவதற்கான பயிற்சி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தை குறித்தும் இதில் பெண்களுக்கு கிடைக்கும் பலன்களை பற்றியும் இந்த பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.

நமோ ட்ரோன் திதி திட்டம் : நமோ ட்ரோன் திதி திட்டத்தின் நோக்கமே நாடு முழுவதும் உள்ள 15,000 சுய உதவிக்குழுக்களில் இருக்கும் பெண்களை ஒன்றினைத்து அவர்களுக்கு விவசாயத்திற்கு உதவும் வகையான ட்ரோன் பயிற்சி அளித்து, ட்ரோன் பைலட்டாக மாற்றுவது. இதற்கு முதற்கட்டமாக சஷக்த் நாரி விக்சித் பாரத் திட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் மோடி,  1,000 ட்ரோன்களை பெண்களுக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஒரே நேரத்தில் பெண்கள் தங்களில் ட்ரோன் இயக்கும் திறமைகளை வெளிப்படுத்தினர்.

விளம்பரம்

விவசாய நிலங்களில் உரங்கள் தளிர்க்க, விதைகளை போட மற்றும் கண்கானிக்க ட்ரோன்கள் சமீப காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. தொழில்நுட்ப வளர்ச்சியால், இப்பணிகள் எளிமையாகவும் விரைவாகவும் செய்யப்படுகிறது.

Also Read : பெண்களுக்கு சூப்பர் தகவல்.. இந்த திட்டத்துல சேமித்தால் டபுள் மடங்கு லாபம்!

இதில் பெண்களை ஈடுபடுத்துவதன் மூலம் பெண்களுக்கான வேலைவாய்ப்பு அதிகரிக்கப்படும். மேலும், அவர்களுக்கு வருவாய் கிடைக்கும்.

நாடு முழுவதும் கிராமப்புற பகுதிகளில் உள்ள சுய உதவிக்குழுக்களில் இருக்கும் பெண்களுக்கு இந்த திட்டத்தின் மூலம் ட்ரோன் இயக்குவதற்கான பயிற்சி வழங்கப்படகிறது. இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற பெண்கள் தங்களின் சுய உதவிக்குழுக்களில் உறுப்பினர்களாக இருக்க வேண்டும்.

விளம்பரம்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…

Read More

Previous Post

கேரம் போட்டி…தேசிய அளவில் வெற்றி பெற்ற விழுப்புரம் மாணவர்கள்

Next Post

கோல குபு பாரு இடைத்தேர்தல்: டிஏபி மகளிர் அணி உறுப்பினர்களின் பெயர்கள் பரிந்துரை – தியோ | Makkal Osai

Next Post
கோல குபு பாரு இடைத்தேர்தல்: டிஏபி மகளிர் அணி உறுப்பினர்களின் பெயர்கள் பரிந்துரை – தியோ | Makkal Osai

கோல குபு பாரு இடைத்தேர்தல்: டிஏபி மகளிர் அணி உறுப்பினர்களின் பெயர்கள் பரிந்துரை – தியோ | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin