மேற்கு ஆசிய மோதலின் தாக்கத்திற்கு மத்தியில் பொதுமக்களின் சுமையைக் குறைக்க, புடி மதானி RON95 (Budi95) பெட்ரோல் மானியத் திட்டத்தின் கீழ் ஒரு லிட்டர் ரிம 1.99 என நிர்ணயிக்கப்பட்டுள்ள எரிபொருள் விலையை பராமரிக்க அரசாங்கம் பாடுபடும். “RON95 விலையை எங்களால் நீடிக்க முடியுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இதுவரை, இந்த RON95 விலையை பராமரிக்க நாங்கள் பணியாற்றி வருகிறோம்,” என்று பிரதமர் அன்வார் இப்ராகிம் கூறினார். Budi95 விலையைத் தக்கவைப்பதில் அரசாங்கம் நிதி நெருக்கடியை எதிர்கொள்கிறது […]
Read More
