நாடு முழுவதும் 70,000-க்கும் அதிகமான பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. தரமான எரிபொருளை விற்பனை செய்வது மட்டுமல்லாது, கூடுதலான மேம்மபட்ட சேவைகளையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. இந்த கூடுதல் சேவைகளை பற்றி பொது மக்கள் பெரிதும் அறிந்து வைத்திருப்பதில்லை. உதாரணமாக, கழிவறையை உபயோகிப்பது. நீங்கள் பெட்ரோல் பங்க்கில் வாகனத்திற்கு எரிபொருள் நிரப்பினாலும் சரி, நிரப்பாவிட்டாலும் சரி, உங்களால் கழிவறையை இலவசமாக பயன்படுத்தி கொள்ள முடியும்