• Login
Sunday, May 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை ரூ. 2 உயர்த்திய மத்திய அரசு.. அடுத்து என்ன நடக்கும்?

GenevaTimes by GenevaTimes
April 7, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை ரூ. 2 உயர்த்திய மத்திய அரசு.. அடுத்து என்ன நடக்கும்?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:April 07, 2025 3:47 PM IST

பெட்ரோல் விலையை பொருத்தளவில் சென்னையில் இன்று (ஏப்ரல் 7) பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 100.80 என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது

News18News18
News18

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ. 2 உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த உயர்த்தப்பட்ட புதிய வரி விதிப்பு இன்று நள்ளிரவு ஏப்ரல் 8 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் விலையை பொருத்தளவில் சென்னையில் இன்று (ஏப்ரல் 7) பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 100.80 என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்றைய தினம் ரூ. 100.93 என்ற அளவில் விற்பனையாகி வந்த நிலையில், இன்று லிட்டருக்கு 13 காசுகள் குறைக்கப்பட்டுள்ளன.

இதேபோன்று டீசல் விலை சென்னையில் லிட்டருக்கு ரூ. 92.39 என்ற அளவில் விற்பனையாகி வருகிறது. இந்த சூழலில் கலால் வரி உயர்த்தப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ள நிலையில் கலால் வரி உயர்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க – பிஎஃப் பணத்தை எடுக்க போறீங்களா.. அப்போ இதெல்லாம் கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க!

மத்திய அரசின் அறிவிப்பை தொடர்ந்து எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

First Published :

April 07, 2025 3:46 PM IST

Read More

Previous Post

ஐபிஎல் 2025: பண்டியா, திலக் வர்மா போராட்டம் வீண்.. கடைசி ஓவரில் விழுந்த 3 விக்கெட்டுகளை.. மும்பையை வீழ்த்திய ஆர்சிபி

Next Post

அமெரிக்க வரிகள் மலேசியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது – தெங்கு ஜஃப்ருல் – Malaysiakini

Next Post
அமெரிக்க வரிகள் மலேசியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது – தெங்கு ஜஃப்ருல் – Malaysiakini

அமெரிக்க வரிகள் மலேசியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது – தெங்கு ஜஃப்ருல் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin