• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home சிங்கப்பூர்

பெடோக்கில் நடந்த கார் கவிழ்ந்த விபத்து!! 9 பேர் படுகாயம்!!

GenevaTimes by GenevaTimes
July 3, 2024
in சிங்கப்பூர்
Reading Time: 8 mins read
0
பெடோக்கில் நடந்த கார் கவிழ்ந்த விபத்து!! 9 பேர் படுகாயம்!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


/*! elementor – v3.18.0 – 20-12-2023 */
.elementor-heading-title{padding:0;margin:0;line-height:1}.elementor-widget-heading .elementor-heading-title[class*=elementor-size-]>a{color:inherit;font-size:inherit;line-height:inherit}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-small{font-size:15px}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-medium{font-size:19px}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-large{font-size:29px}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-xl{font-size:39px}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-xxl{font-size:59px}

பெடோக்கில் நடந்த கார் கவிழ்ந்த விபத்து!! 9 பேர் படுகாயம்!!

/*! elementor – v3.18.0 – 20-12-2023 */
.elementor-widget-image{text-align:center}.elementor-widget-image a{display:inline-block}.elementor-widget-image a img[src$=”.svg”]{width:48px}.elementor-widget-image img{vertical-align:middle;display:inline-block}

/*! elementor – v3.18.0 – 20-12-2023 */
.elementor-widget-text-editor.elementor-drop-cap-view-stacked .elementor-drop-cap{background-color:#69727d;color:#fff}.elementor-widget-text-editor.elementor-drop-cap-view-framed .elementor-drop-cap{color:#69727d;border:3px solid;background-color:transparent}.elementor-widget-text-editor:not(.elementor-drop-cap-view-default) .elementor-drop-cap{margin-top:8px}.elementor-widget-text-editor:not(.elementor-drop-cap-view-default) .elementor-drop-cap-letter{width:1em;height:1em}.elementor-widget-text-editor .elementor-drop-cap{float:left;text-align:center;line-height:1;font-size:50px}.elementor-widget-text-editor .elementor-drop-cap-letter{display:inline-block}

சிங்கப்பூர் : பெடோக் பகுதியில் ஜூன் 27ஆம் தேதி பயங்கர விபத்து நடந்தது.

இந்த விபத்தில் காயமடைந்த 9 பேர் சாங்கி பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக SCDF தெரிவித்தது.

அவர்களில் 44 மற்றும் 54 வயது உடைய இரண்டு டிரைவர்கள், மீதமுள்ள 7 பேர் பயணிகள்.

அவர்களுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டிருந்தது. பாதிக்கப்பட்ட 9 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது.

மேலும் ஜூலை 2-ஆம் தேதி காலை 11 மணிக்கு தனா மேரா கெச்சில் சாலை மற்றும் புதிய அப்பர் சாங்கி சாலை சந்திப்பில் இந்த விபத்து நேர்ந்தது.



சிங்கப்பூரில் ஊழியர்களுக்காக அறிமுகமாகவுள்ள புதிய சட்டம்!!

அங்கு இரண்டு கார்கள் மோதி விபத்துக்குள்ளானதாக காவல்துறை தெரிவித்தது.

இந்த விபத்து குறித்த வீடியோ முகநூல் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.

அதில் வெள்ளைநிற கார் கவிழ்ந்து இருப்பதை காணலாம்.மேலும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படை சம்பவ இடத்தில் இருப்பதையும் காணலாம்.

இந்த சம்பவம் குறித்த விசாரணை நடந்து வருகிறது.

Follow us on : click here ⬇️

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilansg

APP LINK : https://play.google.com/store/apps/details?id=com.app.sgtamilan&pli=1



இவ்வாண்டு 100 கோடி வசூல் சாதனை படைத்த இரண்டாவது படம் என்ற பெருமையை சேர்த்துள்ள மகாராஜா!!

The post பெடோக்கில் நடந்த கார் கவிழ்ந்த விபத்து!! 9 பேர் படுகாயம்!! appeared first on SG Tamilan.



Read More

Previous Post

கெந்திங் ஹைலேண்ட்ஸ் விபத்து: உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியதாக பேருந்து ஓட்டுநர் ஆனந்த குமார் மீது குற்றச்சாட்டு | Makkal Osai

Next Post

காசாவில் அடுக்குமாடி குடியிருப்பு மீது குண்டு வீசிய இஸ்ரேல் : 12 பேர் பலி

Next Post
காசாவில் அடுக்குமாடி குடியிருப்பு மீது குண்டு வீசிய இஸ்ரேல் : 12 பேர் பலி

காசாவில் அடுக்குமாடி குடியிருப்பு மீது குண்டு வீசிய இஸ்ரேல் : 12 பேர் பலி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin