• Login
Saturday, August 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

பெசூட்டில் பாலியல் முறைகேடு குற்றச்சாட்டு தொடர்பாக ஆசிரியர் கைது | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
May 26, 2026
in மலேசியா
Reading Time: 11 mins read
0
பெசூட்டில் பாலியல் முறைகேடு குற்றச்சாட்டு தொடர்பாக ஆசிரியர் கைது | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பெசூட்டில் இரண்டு மாணவிகள் சம்பந்தப்பட்ட பாலியல் முறைகேடு குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக, 42 வயதான ஆசிரியர் ஒருவரை காவல்துறை கைது செய்துள்ளது. மாவட்டத்தில் உள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரியும் அந்த சந்தேக நபர், இன்று பிற்பகல் சுமார் 3.25 மணியளவில் பெசூட்டில் உள்ள அவரது குடும்ப வீட்டில் தடுத்து வைக்கப்பட்டதாக ஹரியான் மெட்ரோ செய்தி வெளியிட்டுள்ளது. இரண்டு மாணவிகள் அவர் மீது புகார் அளித்ததை அடுத்து, காவல்துறை அந்த ஆசிரியரைக் கைது செய்தது.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டம் 2017-இன் பிரிவு 14(a)-இன் கீழ் அந்த ஆசிரியர் மீது விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பெசூட் காவல்துறைத் தலைவர் ரோசைம் ரஹீம் கூறினார். இக்குற்றச்சாட்டில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், பிரம்படியும் விதிக்கப்படலாம்.

Previous articleதிமுக – விசிகவினர் இடையே மோதல்: கருத்து மோதலே ஜனநாயகத்திற்கு அரண்- ஆ.ராசா…
Next articleஇன்ஸ்டாவில் வரும் புதிய வசதி: பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி…
Selvi ThirunavukkarasuSelvi Thirunavukkarasu



Read More

Previous Post

அமெரிக்க இராணுவத் தளங்களுக்கு மொஜ்தபா கமேனி விடுத்துள்ள எச்சரிக்கை

Next Post

கோலாலம்பூர் ஹோட்டல் அறையில் போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்ட வழக்கில் 8 பேர் விசாரணை கோரி மனு – Malaysiakini

Next Post

கோலாலம்பூர் ஹோட்டல் அறையில் போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்ட வழக்கில் 8 பேர் விசாரணை கோரி மனு – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin