• Login
Monday, August 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பெங்களூரு தனியார் நிறுவன வங்கி கணக்கில் ரூ.12 கோடி மோசடி: குஜராத்தில் 4 பேர் கைது | 12 crore fraud in private company bank account in Bengaluru

GenevaTimes by GenevaTimes
December 30, 2024
in இந்தியா
Reading Time: 5 mins read
0
பெங்களூரு தனியார் நிறுவன வங்கி கணக்கில் ரூ.12 கோடி மோசடி: குஜராத்தில் 4 பேர் கைது | 12 crore fraud in private company bank account in Bengaluru
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்​களூருவை தலைமை​யிடமாக கொண்டு, ‘டிரீம்​பிளக் பேடெக் சொலூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்’ நிறு​வனம் செயல்​படு​கிறது. இந்நிறு​வனம் ஆக்சிஸ் வங்கி​யில் கணக்கு வைத்​துள்ளது. இந்நிலை​யில், டிரீம்​பிளக் நிறு​வனத்​தின் செயல் அதிகாரி நரசிம்ம வசந்த் சாஸ்​திரி போலீ​ஸில் அளித்த புகாரில் கூறி​யிருப்​ப​தாவது: டிரீம்​பிளக் நிறு​வனம் ஆக்சிஸ் வங்கி​யில் வைத்​துள்ள 2 கணக்​கு​களில் இருந்து ரூ.12 கோடி பரிமாற்றம் செய்​யப்​பட்​டுள்​ளது.டிரீம்​பிளக் நிறு​வனத்​தின் முக்கிய தகவல்களை ஆக்சிஸ் வங்கி​யில் கொடுத்து புது ஐடி, இ மெயில் ஐ.டி. போன்ற​வற்றுக்கான அனு மதி பெறப்​பட்​டுள்​ளது. வங்கிக்கு 2 ஐடி மற்றும் 2 இ மெயில்கள் மூலம்​தான் பணப் பரிவர்த்தனை நடைபெறும்.

செல்போன், மெயில் முகவரி: ஆனால், போலி ஆவணங்கள் மூலம் கூடுதலாக 2 செல்​போன் எண்கள், இ மெயில் முகவரிகள் வங்கி​யில் மாற்​றப்​பட்​டுள்ளன. ஓடிபி.​யும் அவர்கள் மாற்றிய செல்​போன், இ மெயில்​களுக்கு சென்​றுள்ளன. பெங்​களூரு​வில் உள்ள ஆக்சிஸ் வங்கி​யில் எங்கள் நிறு​வனம் கணக்கு வைத்​துள்ளது. ஆனால், பெங்​களூரு​வில் எங்கள் நிறு​வனம் இருக்​கும்​போது, குஜராத் மாநிலத்​தின் அங்கலேஸ்வர் மற்றும் அப்ரமா ஆகிய 2 நகரங்​களில் உள்ள ஆக்சிஸ் வங்கி கிளைகள் அனுமதி வழங்கி உள்ளன. இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்​டும். இவ்வாறு டிரீம்​பிளக் நிறுவன அதிகாரி நரசிம்ம வசந்த் சாஸ்​திரி புகாரில் கூறி​யிருந்​தார்.

இதுகுறித்து கர்நாடக போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்​தினர். பின்னர் குஜராத் மாநிலம் ராஜ்கோட்​டில் ஆக்சிஸ் வங்கி மக்கள் தொடர்பு துறை மேலாளர் வைபவ் பிதாடியா (29), சூரத்தை சேர்ந்த வங்கி ஏஜென்ட் நேகா பென் விபுல்​பாய் (26), இன்சூரன்ஸ் ஏஜென்​டும் வைபவின் சக ஊழியருமான சைலேஷ் (29), ராஜ்கோட்டை சேர்ந்த கமிஷன் ஏஜென்ட் சுபம் (26) ஆகிய 4 பேரை கர்நாடக போலீ​ஸார் கைது செய்​தனர். இதுகுறித்து போலீ​ஸார் கூறுகை​யில், “டிரீம்​பிளக் நிறுவன வங்கிக் கணக்​கு​களில் இருந்து எடுக்​கப்​பட்ட பணம் நாடு முழு​வதும் உள்ள பல்வேறு வங்கிக் கணக்​கு​களுக்கு மாற்​றப்​பட்​டுள்​ளது. அந்தப் பணம் எங்​கெங்கு சென்​றுள்ளது என்று ​விசாரணை நடத்தி வரு​கிறோம். அத்​துடன், நிறு​வனத்​தின் தகவல்களை சரிபார்ப்​ப​தில் ஆக்​சிஸ் வங்கி எப்படி அலட்​சி​யமாக இருந்தது என்பது குறித்​தும் ​விசாரணை நடைபெறுகிறது” என்​றனர்​.



Read More

Previous Post

Tamilmirror Online || பாண் சாப்பிட்டவர் திடீர் மரணம்

Next Post

Cricket Rewind: லலித் மோடி குற்றச்சாட்டு முதல் ராகுல் LBW வரை.. 2024 இல் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய சர்ச்சைகள்

Next Post
Cricket Rewind: லலித் மோடி குற்றச்சாட்டு முதல் ராகுல் LBW வரை.. 2024 இல் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய சர்ச்சைகள்

Cricket Rewind: லலித் மோடி குற்றச்சாட்டு முதல் ராகுல் LBW வரை.. 2024 இல் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய சர்ச்சைகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin