• Login
Tuesday, April 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

பெங்களூரு டாப் ஆர்டருக்கு… ஆர்ச்சர் சவால் காத்திருக்கு… | rcb to play rajasthan royals today match preview ipl 2025

GenevaTimes by GenevaTimes
April 13, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
பெங்களூரு டாப் ஆர்டருக்கு… ஆர்ச்சர் சவால் காத்திருக்கு… | rcb to play rajasthan royals today match preview ipl 2025
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஜெய்ப்பூர்: ஐபிஎல் டி20 கிரிக்​கெட் தொடரில் இன்று பிற்​பகல் 3.30 மணிக்கு ஜெய்ப்​பூரில் நடை​பெறும் ஆட்​டத்​தில் ராஜஸ்​தான் ராயல்ஸ் – ராயல் சாலஞ்​சர்ஸ் பெங்​களூரு அணி​கள் மோதுகின்​றன. இரு அணி​களும் தங்​களது கடைசி ஆட்​டத்​தில் தோல்​வியை சந்​தித்து இருந்​தன. பெங்​களூரு அணி 6 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் டெல்லி கேப்​பிடல்ஸ் அணி​யிட​மும், ராஜஸ்​தான் அணி 58 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் குஜ​ராத் டைட்​டன்ஸ் அணி​யிட​மும் வீழ்ந்​திருந்​தன.

பெங்​களூரு அணி 5 ஆட்​டங்​களில் விளை​யாடி 3 வெற்​றி, 2 தோல்வி​களு​டன் 6 புள்​ளி​கள் பெற்று பட்​டியலில் 5-வது இடத்​தில் உள்​ளது. ராஜஸ்​தான் அணி 5 ஆட்​டங்​களில் விளை​யாடி 2 வெற்​றி, 3 தோல்வி​களு​டன் 4 புள்​ளி​கள் பெற்று 4-வது இடத்​தில் உள்​ளது. தொடக்க ஆட்​டத்​தில் 76 ரன்​கள் வழங்கி மோச​மான சாதனை படைத்​திருந்த ராஜஸ்​தான் அணி​யின் வேகப்​பந்து வீச்​சாள​ரான ஜோப்ரா ஆர்ச்​சர் அதன் பின்​னர் அடுத்​தடுத்த ஆட்​டங்​களில் தாக்​கத்தை ஏற்​படுத்​தக்​கூடிய அளவி​லான செயல் திறனை வெளிப்​படுத்தி வரு​கிறார்.

பஞ்​சாப் அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் 25 ரன்​களை விட்​டுக்​கொடுத்து 3 விக்​கெட்​களை வீழ்த்தி அவர், அணி​யின் வெற்​றி​யில் முக்​கிய பங்கு வகித்​தார். அந்த ஆட்​டத்​தில் 148.6 கிலோ மீட்​டர் வேகத்​தில் ஜோப்ரா ஆர்ச்​சர் வீசிய பந்​தில் ஸ்ரேயஸ் ஐயர் ஸ்டெம்​பு​கள் சிதற ஆட்​ட​மிழந்து இருந்​தார். மேலும் குஜ​ராத் அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் 152.3 கிலோ மீட்​டர் வேகத்​தி​லும் பந்து வீசி மிரட்​டி​யிருந்​தார். இந்த ஆட்​டத்​தில் அவர் 147.7 கிலோ மீட்​டர் வேகத்​தில் வீசிய இன்​ஸ்​விங் பந்​தில் ஷுப்​மன் கில் போல்​டாகி​யிருந்​தார்.

இதனால் ஜோப்ரா ஆர்ச்​சர் இன்​றைய ஆட்​டத்​தில் பெங்​களூரு அணி​யின் தொடக்க வீரர்​களான பில் சால்ட், விராட் கோலி ஜோடிக்கு நெருக்​கடி கொடுக்​கக்​கூடும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. நடப்பு சீசனில் விராட் கோலி 186 ரன்​களும், பில் சால்ட் 143 ரன்​களும் சேர்த்​துள்​ளனர். ஜோப்ரா ஆர்ச்​சருக்கு உறு​துணை​யாக சந்​தீப் சர்மா செயல்​படக்​கூடும். எனினும் இவர்​களை தவிர்த்து அணி​யில் மற்ற பந்து வீச்​சாளர்​களிடம் இருந்து இது​வரை சிறந்த செயல்திறன் வெளிப்​பட​வில்​லை. இதனை பெங்​களூரு அணி பயன்​படுத்​திக் கொள்​ளக்​கூடும்.

பெங்​களூரு அணி​யின் பேட்​டிங்​கில் கேப்​டன் ரஜத் பட்​டி​தார், தேவ்​தத் படிக்​கல் ஆகியோ​ரும் அதிரடி​யில் பலம் சேர்க்​கின்​றனர். டிம் டேவிட், லியாம் லிவிங்ஸ்​டன் ஆகியோ​ரும் பின்​வரிசை​யில் நம்​பிக்கை அளிக்​கக்​கூடிய​வர்​களாக திகழ்​கின்​றனர். பந்து வீச்​சில் ஜோஷ் ஹேசில்​வுட் பலம் சேர்க்​கக்​கூடும்.

ராஜஸ்​தான் அணி தனது கடைசி ஆட்​டத்​தில் குஜ​ராத் அணிக்கு எதி​ராக 218 ரன்​கள் இலக்கை துரத்​திய நிலை​யில் 159 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்து இந்​தது. தொடக்க வீர​ரான யஷஸ்வி ஜெய்​ஸ்​வால், ரியான் பராக், நித்​திஷ் ராணா ஆகியோரிடம் இருந்து சீரான செயல் திறன் வெளிப்​ப​டாதது பலவீன​மாக உள்​ளது. சாம்​சன், ஷிம்​ரன் ஹெட்​மயர் மட்​டுமே நிலை​யான ஆட்​டத்தை வெளிப்​படுத்தி வரு​கின்​றனர். இவர்​களிடம் இருந்து மேலும் ஒரு சிறந்​த செயல்​ ​திறன்​ வெளிப்​படக்​கூடும்​.



Read More

Previous Post

இளைஞர்களைக் கவரும் ஸ்போர்ட்ஸ் ஸ்கூட்டர்! ரூ.1.5 லட்சத்துக்குள்.!

Next Post

சமூக ஊடகங்களில் இதைச் செய்தால் விசா, குடியிருப்பு அனுமதி கிடையாது…! அமெரிக்கா அதிரடி அறிவிப்பு…

Next Post
சமூக ஊடகங்களில் இதைச் செய்தால் விசா, குடியிருப்பு அனுமதி கிடையாது…! அமெரிக்கா அதிரடி அறிவிப்பு…

சமூக ஊடகங்களில் இதைச் செய்தால் விசா, குடியிருப்பு அனுமதி கிடையாது...! அமெரிக்கா அதிரடி அறிவிப்பு...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin