• Login
Monday, August 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

பெங்களூரு எஃப்சி அணியுடன் இன்று பலப்பரீட்சை: வெற்றி பாதைக்கு திரும்பும் முனைப்பில் சென்னையின் எஃப்சி | Chennaiyin FC to play with Bengaluru FC isl football

GenevaTimes by GenevaTimes
December 27, 2024
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
பெங்களூரு எஃப்சி அணியுடன் இன்று பலப்பரீட்சை: வெற்றி பாதைக்கு திரும்பும் முனைப்பில் சென்னையின் எஃப்சி | Chennaiyin FC to play with Bengaluru FC isl football
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் சென்னை நேரு விளையாட்டரங்கில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி – பெங்களூரு எஃப்சி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. பெங்களூரு எஃப்சி அணி தனது கடைசி ஆட்டத்தில் எஃப்சி கோவாவுக்கு எதிராக 2-2 என்ற கணக்கில் டிரா செய்திருந்தது. அதேவேளையில் சென்னையின் எஃப்சி தனது கடைசி ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் தோல்வி மும்பையிடம் தோல்வி அடந்திருந்தது.

பெங்களூரு எஃப்சி அணி இந்த சீசனில் அற்புதமாக செயல்பட்டு வருகிறது. அந்த அணி 12 ஆட்டங்களில் விளையாடி 7 வெற்றி, 3 டிரா, 2 தோல்விகளுடன் 24 புள்ளிகள் குவித்து பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. மறுபுறம் சென்னையின் எஃப்சி அணி 13 ஆட்டங்களில் விளையாடி 15 புள்ளிகளுடன் 9-வது இடத்தில் உள்ளது. அந்த அணி தனது கடைசி 5 ஆட்டங்களில் 4-ல் தோல்வி கண்டுள்ளது. பெங்களூரு அணி டிபன்ஸில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த அணி இந்த சீசினில் 15 கோல்களை மட்டுமே வாங்கியுள்ளது.

மறுபுறம் சென்னையின் எஃப்சி அணி 19 கோல்களை வாங்கி உள்ள நிலையில் 17 கோல்களை அடித்துள்ளது. ஐஎஸ்எல் தொடரில் இவ்விரு அணிகளும் இதுவரை 15 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன, இதில் பெங்களூரு எஃப்சி 8 போட்டிகளிலும், சென்னையின் எஃப்சி 4 முறையும் வெற்றி பெற்றுள்ளன. மூன்று போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன. சொந்த மண்ணில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி அணி வெற்றி பாதைக்கு திரும்புவதில் கூடுதல் கவனம் செலுத்தக்கூடும்.



Read More

Previous Post

சுஸுகி மோட்டாா் முன்னாள் தலைவா் ஒசாமு சுஸுகி மறைவு: பிரதமா் இரங்கல்

Next Post

பிரேசிலில் பாலம் இடிந்து விழுந்ததில் 8 பேர் பலி | Makkal Osai

Next Post
பிரேசிலில் பாலம் இடிந்து விழுந்ததில் 8 பேர் பலி | Makkal Osai

பிரேசிலில் பாலம் இடிந்து விழுந்ததில் 8 பேர் பலி | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin