• Login
Wednesday, March 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

பெங்களூருவில் நெரிசலில் சிக்கி ரசிகர்கள் உயிரிழந்த சம்பவம்.. ரூ. 25 லட்சம் இழப்பீடு அறிவித்தது ஆர்.சி.பி | விளையாட்டு

GenevaTimes by GenevaTimes
August 30, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
பெங்களூருவில் நெரிசலில் சிக்கி ரசிகர்கள் உயிரிழந்த சம்பவம்.. ரூ. 25 லட்சம் இழப்பீடு அறிவித்தது ஆர்.சி.பி | விளையாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:August 30, 2025 7:28 PM IST

இந்த சம்பவத்திற்கு அனுமதி சீட்டு பெறாதவர்களும் மைதானத்திற்குள் நுழைய முற்பட்டதே காரணம் என கூறப்பட்டது

பெங்களூரு கூட்ட நெரிசல்பெங்களூரு கூட்ட நெரிசல்
பெங்களூரு கூட்ட நெரிசல்

பெங்களூருவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 ரசிகர்கள் உயிரிழந்த சம்பவத்தில், ரசிகர்கள் குடும்பத்தினருக்கு தலா 25 லட்ச ரூபாய் இழப்பீட்டை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி முதன்முறையாக கோப்பையை வென்றது. இதைத் தொடர்ந்து பெங்களூருவில் வெற்றி கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

எதிர்பாராத விதமாக லட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்டதால், சின்னசாமி மைதானத்திற்கு வெளியே கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. ஒருவருக்கு மேல் ஒருவர் மேலே ஏறிக்கொண்டு செல்ல முயற்சித்த சூழலில், நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர்.

நூற்றுக்கும் அதிகமானோருக்கு காயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்திற்கு அனுமதி சீட்டு பெறாதவர்களும் மைதானத்திற்குள் நுழைய முற்பட்டதே காரணம் என கூறப்பட்டது. வெளியே நெரிசல் ஏற்பட்ட நிலையில் உள்ளே கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடந்ததால், இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தி இருந்தது.

சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

August 30, 2025 7:28 PM IST

Read More

Previous Post

மீண்டும் வருகிறதா Tik Tok…? பிரதமர் மோடியின் சீன பயணத்தால் திடீர் திருப்பமா…?

Next Post

எஸ்சிஓ உச்சி மாநாட்டில் பங்கேற்க சீனா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு | PM Modi arrives in China’s Tianjin ahead of SCO summit

Next Post
எஸ்சிஓ உச்சி மாநாட்டில் பங்கேற்க சீனா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு | PM Modi arrives in China’s Tianjin ahead of SCO summit

எஸ்சிஓ உச்சி மாநாட்டில் பங்கேற்க சீனா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு | PM Modi arrives in China’s Tianjin ahead of SCO summit

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin