• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பெங்களூருவில் தெருநாய் கடித்து ரேபீஸ் நோயால் பாதித்த 4 வயது சிறுமி உயிரிழப்பு | 4 year old girl dies of rabies after being bitten by a stray dog in Bengaluru

GenevaTimes by GenevaTimes
August 20, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
பெங்களூருவில் தெருநாய் கடித்து ரேபீஸ் நோயால் பாதித்த 4 வயது சிறுமி உயிரிழப்பு | 4 year old girl dies of rabies after being bitten by a stray dog in Bengaluru
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பெங்​களூரு: பெங்​களூரு​வில் 4 வயது குழந்​தையை தெரு நாய் கடித்​த​தில் ரேபீஸ் நோய் தாக்​கி, சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். கர்​நாடக மாநிலத்​தில் தெரு நாய் தொல்லை நாளுக்கு நாள் அதி​கரித்து வரு​கிறது.

நிகழாண்​டில் ஜூலை வரை 2.81 லட்​சம் பேர் நாய்க்​கடிக்கு ஆளாகி​யுள்​ளனர். 26 பேர் உயி​ரிழந்​துள்​ள​தாக புள்ளி விவரம் தெரிவிக்கின்​றது. எனவே தெரு​நாய்​களை கட்​டுப்​படுத்த வேண்​டும் என லோக் ஆயுக்தா நீதிபதி பி.எஸ்​.​பாட்​டீல் அண்​மை​யில் உத்தர​விட்​டார்.

இதனிடையே கடந்த ஏப்​ரலில் பெங்​களூரு​வில் உள்ள தாவரகெரேவைச் சேர்ந்த கதிரா பானு (4) என்ற பெண் குழந்தை தனது வீட்டுக்கு வெளியே விளை​யாடிக் கொண்​டிருந்​தது. அப்​போது தெரு​நாய் கடித்​த​தால் அதிர்ச்சி அடைந்த பெற்​றோர் அரு​கிலுள்ள மருத்​து​வ​மனை​யில் குழந்​தையை சிகிச்​சைக்​காக அனு​ம​தித்​தனர்.

ஆனால் அடுத்த ஒரு மாதத்​தில் கதிரா பானுவுக்கு ரேபீஸ் நோய் பாதிப்பு ஏற்​பட்​டது. இதையடுத்து அவர் மருத்​து​வ​மனை​யில் சிகிச்​சைக்​காக அனு​ம​திக்​கப்​பட்​டு, ரூ.3 லட்​சத்​துக்​கும் அதி​க​மாக பண‌ம் செலவு செய்​யப்​பட்​டது.

ஆனால் உடல்​நிலை​யில் முன்​னேற்​றம் ஏற்​ப​டாத​தால் அந்த குழந்தை பெங்​களூரு ராஜீவ் காந்தி அரசு மருத்​து​வ​மனை​யில் சிகிச்​சைக்​காக அனு​ம​திக்​கப்​பட்​டது. ஆனால், சிகிச்சை பலனின்றி கா​திரா பானு நேற்று முன்தினம் இரவு பரி​தாப​மாக உயி​ரிழந்​தார்​.



Read More

Previous Post

திடீரென்று வந்த அம்பு காரை தாக்கியதால் ஓட்டுநர் அதிர்ச்சி | Makkal Osai

Next Post

அன்றே கணித்த அஸ்வின்… ஸ்ரேயஸ் வாய்ப்பை தூக்கிய 2 வீரர்கள்!

Next Post
அன்றே கணித்த அஸ்வின்… ஸ்ரேயஸ் வாய்ப்பை  தூக்கிய 2 வீரர்கள்!

அன்றே கணித்த அஸ்வின்... ஸ்ரேயஸ் வாய்ப்பை தூக்கிய 2 வீரர்கள்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin