• Login
Sunday, March 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

பூமி தொடர்பில் விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் வெளியான தகவல்

GenevaTimes by GenevaTimes
June 17, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
பூமி தொடர்பில் விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் வெளியான தகவல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பூமி தொடர்பில் கலிபோர்னியா (California) பல்கலைக்கழக விஞ்ஞானிகள்  புதிய தகவல் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.

அதன்படி, பூமியின் மேற்பரப்பை விட உட்புறம் மிகவும் மெதுவாகச் சுழல்வதை விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

பூமியின் உட்புறம் மிகவும் மெதுவாகச் சுழல்வதால் மக்கள் பயன்படுத்தும் மணிநேரம், நாட்கள் மற்றும் வாரங்களில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூமியின் உட்புறத்தின் சுழற்சி வேகம்

இதற்கிடையில், முன்னதாக 2010 இல், பூமியின் உட்புறத்தின் சுழற்சி வேகம் குறையத் தொடங்கியுள்ளதாக  பத்திரிகை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பூமி தொடர்பில் விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் வெளியான தகவல் | Scientists Discovered New Information About Earth

நமது பூமிக்கு கீழே 4,800 கி.மீ ஆழத்தில் வெப்பமும் அடர்த்தியும் நிறைந்த இரும்பு மற்றும் நிக்கல் கலந்த கோளம் ஒன்று சுழன்று கொண்டிருப்பதை விஞ்ஞானிகள் முன்னரே கண்டுபிடித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நிலநடுக்கங்களின் எண்ணிக்கை


இந்த நிலமையால் உலகில் நிலநடுக்கங்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும், காலமாற்றத்தில் சிறிதளவு மாற்றங்கள் ஏற்படலாம் எனவும் விஞ்ஞானிகள் ஊகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூமி தொடர்பில் விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் வெளியான தகவல் | Scientists Discovered New Information About Earth

விஞ்ஞானிகள் ஆய்வுக்காக தெற்கு அட்லாண்டிக்கில் (South Atlantic)  உள்ள தெற்கு சாண்ட்விச் தீவுகளைச் சுற்றி 1991 மற்றும் 2023 க்கு இடையில் பதிவுசெய்யப்பட்ட 121 தொடர்ச்சியான பூகம்பங்களை ஆய்வு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

கர்நாடகாவில் அதிர்ச்சி; கண்டனப் போராட்டத்தில் பங்கேற்ற பாஜக தலைவர் மரணம்! | Makkal Osai

Next Post

‘சரக்கு ரயில் இயக்கத்தில் விதிமீறல்’ – மேற்கு வங்க ரயில் விபத்து ஏற்பட்டது எப்படி? | How did the West Bengal train accident happen?

Next Post
‘சரக்கு ரயில் இயக்கத்தில் விதிமீறல்’ – மேற்கு வங்க ரயில் விபத்து ஏற்பட்டது எப்படி? | How did the West Bengal train accident happen?

‘சரக்கு ரயில் இயக்கத்தில் விதிமீறல்’ - மேற்கு வங்க ரயில் விபத்து ஏற்பட்டது எப்படி? | How did the West Bengal train accident happen?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin