02

சூரிய கிரகணம் என்பது பூமிக்கும், சூரியனுக்கும் மத்தியில், நிலவு பயணிக்கும் நிகழ்வு ஆகும். இவ்வாறு நிலவு, சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் பயணிக்கும்போது அது சூரிய ஒளியை பூமி மீது விழ விடாமல் மறைத்துக்கொள்ளும். இதன் காரணமாக இருள் சூழும். இதுவே சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது.