• Login
Tuesday, May 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

பூமிக்கு அடியில் 9 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம்.. அதிர்ந்த துருக்கி

GenevaTimes by GenevaTimes
November 4, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
பூமிக்கு அடியில் 9 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம்.. அதிர்ந்த துருக்கி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தொடர்புடைய செய்திகள்

துருக்கியின் கிழக்குப்பகுதியில் மலத்யா மாகாணத்தில் உள்ளூர் நேரப்படி காலை 10.46 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோளில் 6.1 ஆக அது பதிவானது. பூமிக்கு அடியில் 9 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் துருக்கியை ஒட்டிய சிரியாவின் அலெப்போ நகரிலும் உணரப்பட்டது.

கடந்தாண்டு பிப்ரவரியில் துருக்கி மற்றும் சிரியாவில் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவான நிலநடுக்கத்தில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்நிலையில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்தனர். முதல் கட்டமாக நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

விளம்பரம்

இதையும் படியுங்கள் :
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. அகவிலைப்படி உயர்வு… வெளியான முக்கிய அறிவிப்பு!

தற்போது ஏற்பட்டுள்ள 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் எதுமாதிரியான பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று இன்னும் தெரியவில்லை.

.

  • First Published : October 16, 2024, 7:07 pm IST

Read More

Previous Post

தங்க விலையில் திடீர் அதிகரிப்பு &  இன்று ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றம்

Next Post

வெள்ள பாதிப்புகளை பார்வையிடச் சென்ற ஸ்பெயின் மன்னர் மீது மண்ணை வீசிய பொதுமக்கள் | Makkal Osai

Next Post
வெள்ள பாதிப்புகளை பார்வையிடச் சென்ற ஸ்பெயின் மன்னர் மீது மண்ணை வீசிய பொதுமக்கள் | Makkal Osai

வெள்ள பாதிப்புகளை பார்வையிடச் சென்ற ஸ்பெயின் மன்னர் மீது மண்ணை வீசிய பொதுமக்கள் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin