• Login
Sunday, August 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

பூனை துன்புறுத்தல்: சமூக வலைதளங்களில் வைரலான வீடியோ தொடர்பாக இருவர் கைது – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
August 9, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
பூனை துன்புறுத்தல்: சமூக வலைதளங்களில் வைரலான வீடியோ தொடர்பாக இருவர் கைது – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Home /
பூனை துன்புறுத்தல்: சமூக வலைதளங்களில் வைரலான வீடியோ தொடர்பாக இருவர் கைது

இந்தச் சம்பவம் சுமார் ஒரு மாதத்துக்கு முன்பு இடம்பெற்றதாக சந்தேகநபர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

அண்மையில் சமூக வலைதளங்களில் வைரலான பூனை துன்புறுத்தல் தொடர்பான வீடியோவுடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்களை தலத்து ஓயா பொலிஸார் கைது செய்துள்ளனர். 

இலங்கையின் விலங்கு நலக் கூட்டமைப்பு (Animal Welfare Coalition – AWC) அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்கள் 18 மற்றும் 19 வயது இளைஞர்கள் ஆவர். இவர்கள் இருவரும் அத்துல்கம பகுதியைச் சேர்ந்தவர்கள்.

இந்தச் சம்பவம் சுமார் ஒரு மாதத்துக்கு முன்பு இடம்பெற்றதாக சந்தேகநபர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

சந்தேகநபர்கள், கண்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

இவர்கள் மீது தண்டனைச் சட்டத்தின் பிரிவு 411, பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் பிரிவு 63(a) மற்றும் விலங்கு வன்கொடுமை தொடர்பான சட்டங்களின் கீழ் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை தலத்து ஓயா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


ஆசிரியர் குழு

WRITTEN BY

ஆசிரியர் குழு

ஆசிரியர் குழு (Editorial Team) என்பது News21 இன் செய்தியறை அணியாகும். இந்தக் குழு துல்லியமான, நம்பகமான மற்றும் காலத்திற்கேற்ற செய்திகளை வழங்க இணைந்து செயல்படுகிறது.


→

Read More

Previous Post

இங்கிலாந்து: வானை வண்ணமயமாக்கிய ஹாட் ஏர் பலூன் திருவிழா! | World News (உலக செய்திகள்)

Next Post

Delimitation Bill | திடீர் ட்விஸ்ட்… தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு நிலைப்பாட்டை எடுத்த சிரோன்மணி அகாலி தளம்! | India News (இந்தியா செய்திகள்)

Next Post
Delimitation Bill | திடீர் ட்விஸ்ட்… தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு நிலைப்பாட்டை எடுத்த சிரோன்மணி அகாலி தளம்! | India News (இந்தியா செய்திகள்)

Delimitation Bill | திடீர் ட்விஸ்ட்... தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு நிலைப்பாட்டை எடுத்த சிரோன்மணி அகாலி தளம்! | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin