சரவாக்கில் ரேபிஸ் நோயைக் கட்டுப்படுத்தும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தற்போது பூனைகள் மூலம் இந்தத் தொற்று பரவுவதைத் தடுப்பதில் மாநில அரசு அதிக கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளது. ஒருங்கிணைந்த செயல் திட்டத்தை உருவாக்குவது குறித்து மாநில சுகாதாரத் துறை மற்றும் கால்நடை மருத்துவச் சேவைத் துறையுடன் ஆலோசனைகள் நடத்தப்பட்டுள்ளதாக சரவாக் துணை முதல்வர் டாக்டர் சிம் குய் ஹியான் தெரிவித்துள்ளதாக வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. “சரவாக்கில் ரேபிஸ் தொடர்ந்து ஒரு கடுமையான அச்சுறுத்தலாக உள்ளது. […]
Read More
