• Login
Saturday, June 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

புஷ்பா 2 பிரீமியர் ஷோ.. கூட்ட நெரிசல் ஏற்பட்டு ஒரு பெண் உயிரிழப்பு! – News18 தமிழ்

GenevaTimes by GenevaTimes
December 5, 2024
in இந்தியா
Reading Time: 1 min read
0
புஷ்பா 2 பிரீமியர் ஷோ.. கூட்ட நெரிசல் ஏற்பட்டு ஒரு பெண் உயிரிழப்பு! – News18 தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




December 5, 2024, 7:17 am IST

Tamil Live Breaking News

December 5, 2024, 7:29 am IST

Tamil Live Breaking News : கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரண வழக்கு – தமிழக அரசு மேல்முறையீடு!

கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரண வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்த உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிபிஐ வசம் ஒப்படைத்தால் விசாரணை முடிய காலதாமதமாகும் என்று தமிழக அரசு மனுவில் குறிப்பிட்டுள்ளது. எனவே, வழக்கை தமிழக காவல்துறைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்றும் தமிழக அரசு மனுவில் கேட்டுக்கொண்டுள்ளது.

December 5, 2024, 7:17 am IST

Tamil Live Breaking News : தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு!

இன்று காலை 10 மணி வரை கிருஷ்ணகிரி, தேனி ,தென்காசி ஆகிய மூன்று மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கரூர், விருதுநகர் ஆகிய ஆறு மாவட்டங்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

விளம்பரம்
December 5, 2024, 6:56 am IST

Tamil Live Breaking News : புஷ்பா 2 பிரீமியர் ஷோ.. கூட்ட நெரிசல் ஏற்பட்டு ஒரு பெண் உயிரிழப்பு!

நடிகர் அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா 2: தி ரூல்’ படத்தின் பிரீமியர் ஷோ ஹைதராபாத்தில் நடைபெற்றது. ஹைதராபாத் சந்தியா தியேட்டரில் நடந்த பிரீமியர் ஷோவை காண ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். இதையடுத்து ஆயிரக்கணக்கான ரசிகர் கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். இந்த கூட்ட நெரிசலில் மூன்று பேர் சிக்கிய நிலையில் அதில் ஒரு பெண் உயிரிழந்தார் என்று தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்தவர் 39 வயதுடைய ரேவதி என அடையாளம் காணப்பட்டுள்ளார். கணவர் மற்றும் இரு குழந்தைகளுடன் வந்த ரேவதி மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

December 5, 2024, 6:43 am IST

Tamil Live Breaking News : தேவேந்திர பட்னவிஸ் இன்று பதவியேற்பு!

மகாராஷ்டிரா முதலமைச்சராக தேவேந்திர பட்னவிஸ் இன்று பதவியேற்கிறார். மாலை 5.30 மணிக்கு நடைபெறும் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. ஏக்நாத் ஷிண்டே துணை முதலமைச்சராக பதவியேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

December 5, 2024, 6:41 am IST

Tamil Live Breaking News : ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேர் கைது!

எல்லை தாண்டியதாக ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2 படகுகளுடன் இலங்கை கடற்படையால் 14 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் ராமேஸ்வரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விளம்பரம்
  • First Published : December 5, 2024, 6:40 am IST

Read More

Previous Post

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு கோட்டாபய காரணமல்ல : அரசாங்கம் சுட்டிக்காட்டு

Next Post

கோயம்​பேடு சந்தை​யில் தக்காளி விலை ரூ.45 ஆக உயர்வு | Tomato price hiked to Rs 45

Next Post
கோயம்​பேடு சந்தை​யில் தக்காளி விலை ரூ.45 ஆக உயர்வு | Tomato price hiked to Rs 45

கோயம்​பேடு சந்தை​யில் தக்காளி விலை ரூ.45 ஆக உயர்வு | Tomato price hiked to Rs 45

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin