• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

புல்லட் ரயில் முதல் அணுசக்தி திட்டம் வரை.. பிரதமர் மோடியின் ஜப்பான் பயணங்கள் ஏற்படுத்திய முன்னேற்றங்கள்.. | இந்தியா

GenevaTimes by GenevaTimes
August 30, 2025
in இந்தியா
Reading Time: 1 min read
0
புல்லட் ரயில் முதல் அணுசக்தி திட்டம் வரை.. பிரதமர் மோடியின் ஜப்பான் பயணங்கள் ஏற்படுத்திய முன்னேற்றங்கள்.. | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


  1. முதல் பயணம் (செப்டம்பர் 2014):

பிரதமராகப் பதவியேற்ற பிறகு மோடியின் முதல் இருதரப்புப் பயணமாக இது அமைந்தது. இந்தப் பயணத்தின்போது, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே-யுடன் இணைந்து, இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை ” உலகளாவிய கூட்டாண்மை” எனப் புதிய நிலைக்கு உயர்த்தினார்.

  • இரண்டாவது பயணம் (டிசம்பர் 2015):
  • இந்தப் பயணத்தின்போது, இந்தியாவின் அகமதாபாத்-மும்பை புல்லட் ரயில் திட்டத்திற்காக ஜப்பான் நிதியுதவி அளிப்பதற்கான ஒப்பந்தம் உட்பட பல முக்கிய உடன்படிக்கைகள் கையெழுத்தாகின.

  • மூன்றாவது பயணம் (நவம்பர் 2016):
  • இருதரப்புப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இந்தியாவின் அணுசக்தி திட்டங்களுக்கு ஜப்பான் ஒத்துழைப்பு வழங்குவது உட்படப் பல உடன்படிக்கைகள் கையெழுத்தாகின.

  • நான்காவது பயணம் (அக்டோபர் 2018):
  • இந்தப் பயணம், இருதரப்பு உச்சி மாநாட்டுக்காக நடைபெற்றது. அப்போது, தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்புத் துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்க இரு நாடுகளும் முடிவு செய்தன.

  • ஐந்தாவது பயணம் (ஜூன் 2019):
  • ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மோடி ஒசாகாவுக்குச் சென்றார். பல நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளையும் நடத்தினார்.

  • ஆறாவது பயணம் (மே 2022):
  • குவாட் (Quad) உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக டோக்கியோவுக்குப் பயணம் மேற்கொண்டார். ஜப்பான் பிரதமர் கீடா ஃபுமியோ உடன் சந்தித்துப் பேசினார்.

  • ஏழாவது பயணம் (மே 2023):
  • ஜி7 உச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராக இந்தியா அழைக்கப்பட்டதால், பிரதமர் மோடி ஜப்பானுக்குப் பயணம் செய்தார். இந்தக் கூட்டத்தில், உலகளாவிய முக்கியப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    இந்தப் பயணங்கள், பொருளாதாரம், பாதுகாப்பு, உள்கட்டமைப்பு மற்றும் கலாசார உறவுகளில் இரு நாடுகளுக்கும் இடையேயான பிணைப்பை வலுப்படுத்தியுள்ளன.

    முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
    First Published :

    August 29, 2025 6:57 PM IST

    தமிழ் செய்திகள்/இந்தியா/

    புல்லட் ரயில் முதல் அணுசக்தி திட்டம் வரை.. பிரதமர் மோடியின் ஜப்பான் பயணங்கள் ஏற்படுத்திய முன்னேற்றங்கள்..

    Read More

    Previous Post

    யாழில் வெடித்த மாபெரும் மக்கள் போராட்டம்

    Next Post

    ஆசிய கோப்பை ஹாக்கி: சீனாவை வீழ்த்தியது இந்தியா | Asia Cup Hockey: India defeats China

    Next Post
    ஆசிய கோப்பை ஹாக்கி: சீனாவை வீழ்த்தியது இந்தியா | Asia Cup Hockey: India defeats China

    ஆசிய கோப்பை ஹாக்கி: சீனாவை வீழ்த்தியது இந்தியா | Asia Cup Hockey: India defeats China

    Leave a Reply Cancel reply

    Your email address will not be published. Required fields are marked *

    Facebook Twitter Instagram Youtube LinkedIn

    Explore the Geneva Times

    • About us
    • Contact us

    Advertise with us:

    marketing@genevatimes.ch

    Contact us:

    editor@genevatimes.ch

    Visit us

    © 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    No Result
    View All Result
    • முகப்பு
    • செய்திகள்
      • இலங்கை
      • இந்தியா
      • சிங்கப்பூர்
      • மலேசியா
      • ⁠ஐரோப்பா
      • உலகம்
    • ஜெனீவா
    • வணிகம்
    • U- Report
    • விளையாட்டு
    • மேலும்
      • Today’s Headlines
      • ஆவணப்படம்
    • English

    © 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin