• Login
Wednesday, June 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

“புலம்பி கொண்டே இல்லாமல் முன்னேற்றத்தில் கவனம் செலுத்துங்கள்” இந்திய அணியை சீண்டியவருக்கு பதிலடி கொடுத்த கவாஸ்கர்

GenevaTimes by GenevaTimes
March 1, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
“புலம்பி கொண்டே இல்லாமல் முன்னேற்றத்தில் கவனம் செலுத்துங்கள்” இந்திய அணியை சீண்டியவருக்கு பதிலடி கொடுத்த கவாஸ்கர்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:March 01, 2025 4:00 PM IST

நாசர் உசேனின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த சுனில் கவாஸ்கர், இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியதை குறிப்பிட்டு, மற்ற அணிகள் தங்கள் முன்னேற்றத்தில் கவனம் செலுத்த வேண்டும் என கூறினார்.

சுனில் கவாஸ்கர்சுனில் கவாஸ்கர்
சுனில் கவாஸ்கர்

புலம்பிக் கொண்டே இருக்கும் நிபுணர்கள், தங்கள் அணியின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்த வேண்டுமென, இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் நாசர் உசேனுக்கு சுனில் கவாஸ்கர் பதிலடி கொடுத்துள்ளார்.

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர், பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி பாகிஸ்தான் செல்ல விரும்பாததால், இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் அனைத்தும் துபாயில் நடைபெறுகிறது. இதனைக் குறிப்பிட்டுப் பேசிய இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் நாசர் உசேன், வேறு எங்கும் பயணிக்காமல் துபாய் மைதானத்தில் மட்டுமே ஆடுவதால், இந்திய அணிக்கு சாதகமான சூழல் இருப்பதாக விமர்சித்து இருந்தார். இந்திய அணி தொடரை கைப்பற்றும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

இதற்கு பதிலடி கொடுத்த இந்திய அணியின் முன்னாள் வீரர் கவாஸ்கர், இந்தியா அரையிறுதிக்கு முன்னேறிவிட்டதாகவும், தென்னாப்பிரிக்காவும் அந்த இடத்தை நெருங்கிவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். எனவே, மற்ற அணிகள் மீது கவனம் செலுத்தாமல் தங்கள் அணி தோற்றது குறித்து கவனம் செலுத்த வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

உலகளாவிய கிரிக்கெட்டுக்கு இந்தியா மிகப்பெரிய பங்களிப்பை வழங்கி வருவதாகவும், இங்கிலாந்து வீரர்களுக்கான சம்பளம் அதில் இருந்துதான் வருகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டுமெனவும் கவாஸ்கர் கூறியுள்ளார்.

First Published :

March 01, 2025 4:00 PM IST

Read More

Previous Post

VANTARA : அருணாசலில் இருந்து மீட்கப்பட்ட 20 யானைகள்… சங்கிலி பிணைப்பின்றி சுதந்திரமாக உலா வருகின்றன

Next Post

“வேலை – வாழ்க்கை சமநிலை இப்படி தான் இருக்க வேண்டும்” – ஆகாஷ் அம்பானி கருத்து

Next Post
“வேலை – வாழ்க்கை சமநிலை இப்படி தான் இருக்க வேண்டும்” – ஆகாஷ் அம்பானி கருத்து

“வேலை - வாழ்க்கை சமநிலை இப்படி தான் இருக்க வேண்டும்” - ஆகாஷ் அம்பானி கருத்து

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin