• Login
Wednesday, April 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

புரி ரத யாத்திரையில் கூட்ட நெரிசல்: பலர் காயம்! Puri |

GenevaTimes by GenevaTimes
June 27, 2025
in இந்தியா
Reading Time: 1 min read
0
புரி ரத யாத்திரையில் கூட்ட நெரிசல்: பலர் காயம்! Puri |
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஒடிஸாவின் புரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி நூற்றுக்கும் அதிகமான பக்தர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். சிலர் உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மூன்று பிரமாண்ட தேர்களில் ஒன்றான தலத்வஜா தேரை இழுக்கும் போது, ஏற்பட்ட கூட்ட நெரிசலில் அதிக ஈரப்பதம் காரணமாக சிலர் மயங்கி விழுந்துள்ளனர்.

கூட்ட நெரிசலில் சிலர் கீழே விழுந்து படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் அருகில் உள்ல ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அவசர ஊர்திகள் மூலம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

Read More

Previous Post

உங்க தலையில் காகம்  தட்டினால் அபசகுனமா.. செய்ய வேண்டிய பரிகாரங்கள் இதோ!

Next Post

‘அமெரிக்காவும் இஸ்ரேலும்தான் குற்றவாளிகள்’ – ஈரான் மீதான தாக்குதல்களுக்கு வட கொரியா கண்டனம் | US and Israel are to blame North Korea condemns attacks on Iran

Next Post
‘அமெரிக்காவும் இஸ்ரேலும்தான் குற்றவாளிகள்’ – ஈரான் மீதான தாக்குதல்களுக்கு வட கொரியா கண்டனம் | US and Israel are to blame North Korea condemns attacks on Iran

‘அமெரிக்காவும் இஸ்ரேலும்தான் குற்றவாளிகள்’ - ஈரான் மீதான தாக்குதல்களுக்கு வட கொரியா கண்டனம் | US and Israel are to blame North Korea condemns attacks on Iran

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin