• Login
Sunday, April 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

புரி ஜெகந்நாதர் கோயிலில் ரத யாத்திரை கோலாகலம்!

GenevaTimes by GenevaTimes
June 27, 2025
in இந்தியா
Reading Time: 1 min read
0
புரி ஜெகந்நாதர் கோயிலில் ரத யாத்திரை கோலாகலம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் 11.30 மணி வரை தெய்வங்கள் அவரவர் தேர்களுக்கு அழைத்துச் செல்லப்படும் பிரமாண்டமான பஹந்தி ஊர்வலம் திட்டமிடப்பட்டுள்ளது. புரி கஜபதி மகாராஜா திப்யசிங்க தேப் பிற்பகல் 2.30 மணி முதல் 3.30 மணி வரை பாரம்பரியமாக நடத்தப்படக்கூடிய சேரா பஹன்ரா சடங்கை நடத்துவார்.

3 தேர்களிலும் மரக் குதிரைகள் இணைக்கப்பட்ட பின்னர், மாலை 4 மணிக்கு ரத யாத்திரை தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரத யாத்திரைக்கு முன்னதாக, தேர்களின் உச்சியில் ஹனுமான் சிலைகள் பொறுத்தப்பட்டு, புனிதக் கொடிகள் கம்பங்களில் பொருத்தப்படும்.

இன்று(ஜூன் 27) விடியற்காலை 6 மணிக்கு மங்கள ஆரத்தியுடன் தொடங்கிய இந்த யாத்திரைக்கான சடங்குகள், அதைத் தொடர்ந்து பல்வேறு பூஜைகள் நடைபெறுகின்றன.

ஜெகந்நாதர் உள்பட மூன்று ரதங்களும் பிரதான கோயிலில் இருந்து புறப்பட்டு, 3 கி.மீ. தொலைவில் உள்ள ஸ்ரீகுந்திச்சா கோயில் வரை இழுக்கப்படும். 9 நாள்களுக்குப் பின்னர் ரதங்கள் மீண்டும் கோயிலுக்கு இழுத்துவரப்படும்.

Read More

Previous Post

Tamilmirror Online || ’ஈரான் உடனான போரில் அமெரிக்கா சாதிக்கவில்லை’

Next Post

‘நமது உலகக் கோப்பை கனவை ஆஸி. பாழாக்கியது’ – ரோஹித் சர்மா பகிர்வு | australia ruined our icc World Cup dream says Rohit Sharma

Next Post
‘நமது உலகக் கோப்பை கனவை ஆஸி. பாழாக்கியது’ – ரோஹித் சர்மா பகிர்வு | australia ruined our icc World Cup dream says Rohit Sharma

‘நமது உலகக் கோப்பை கனவை ஆஸி. பாழாக்கியது’ - ரோஹித் சர்மா பகிர்வு | australia ruined our icc World Cup dream says Rohit Sharma

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin