• Login
Saturday, March 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home சிங்கப்பூர்

புனித ஸ்தலத்திற்கு சென்றவர்களுக்கு நேர்ந்த துயர சம்பவம்!!

GenevaTimes by GenevaTimes
April 11, 2024
in சிங்கப்பூர்
Reading Time: 1 min read
0
புனித ஸ்தலத்திற்கு சென்றவர்களுக்கு நேர்ந்த துயர சம்பவம்!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தென்மேற்கு பாகிஸ்தானில் மத யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற டிரக் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த துயரச் சம்பவம் ஏப்ரல் 10ஆம் தேதி அன்று நேர்ந்தது.

இந்த விபத்தில் குறைந்தது 13 பேர் உயிரிழந்தனர் மற்றும் 30 பேர் காயமடைந்தனர். அதிவேகமாக இயக்கப்பட்ட அந்த டிரக் ஹப் சிட்டி அருகே உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

பக்தர்கள் புனித ஸ்தலத்திற்கு சென்று கொண்டிருந்த போது இந்த துயரச் சம்பவம் நேர்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அவர்கள் கூறினர்.

Read More

Previous Post

50 கிலோமீட்டர் போலீசார் துரத்திச் சென்று போதையில் லாரி டிரைவர் கைது – Malaysiakini

Next Post

புது வருட காலப்பகுதியில் எரிபொருள் விநியோகம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு

Next Post
புது வருட காலப்பகுதியில் எரிபொருள் விநியோகம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு

புது வருட காலப்பகுதியில் எரிபொருள் விநியோகம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin