• Login
Tuesday, July 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

புது கார் வாங்க போறீங்களா.. மாருதி சுசூகி சொன்ன முக்கிய விஷயம்! | Maruti Suzuki to Hike Car Prices by Up to ₹30,000 from August – Rising Production Costs Hit Buyers

GenevaTimes by GenevaTimes
July 21, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
புது கார் வாங்க போறீங்களா.. மாருதி சுசூகி சொன்ன முக்கிய விஷயம்! | Maruti Suzuki to Hike Car Prices by Up to ₹30,000 from August – Rising Production Costs Hit Buyers
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புது கார் வாங்க போறீங்களா.. மாருதி சுசூகி சொன்ன முக்கிய விஷயம்!

இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தியாளரான மாருதி சுசூகி நிறுவனத்தின் உற்பத்தி செலவுகள் அதிகரித்துள்ள காரணத்தால் ஆகஸ்ட் மாதம் முதல் தனது கார்களின் விலையை மாடல் மற்றும் வெர்ஷனுக்கு ஏற்ப 30000 ரூபாய் வரையில் உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது.

ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பொதுவாக உற்பத்தி செலவுகளை தாண்டி லாப மார்ஜின் + Buffer விலை அளவீட்டை வைத்திருக்கும், அதன் அடிப்படையில் தான் கார்களை விற்கும். ஆனால் கடந்த 4 மாதத்தில் கச்சா எண்ணெய் விலை உயர்வின் காரணமாக பிளாஸ்டிக் பொருட்களின் விலை மட்டும் அல்லாமல் பல்வேறு உற்பத்தி பொருட்களின் விலை பெரிய அளவில் உயர்ந்துள்ளது.

புது கார் வாங்க போறீங்களா.. மாருதி சுசூகி சொன்ன முக்கிய விஷயம்!

இதன் எதிரொலியாக Buffer அளவு குறைந்து விலை உயர்த்த வேண்டிய நிலைக்கு மாருதி சுசூகி தள்ளப்பட்டு உள்ளது, இதன் விளைவாகவே 30000 ரூபாய் அளவில் விலையை உயர்த்துகிறது.

இதுக்குறித்து மாருதி சுசூகி கூறுகையில், கடந்த சில மாதங்களாக உற்பத்தி விலையில் இருந்த பாதிப்பை வாடிக்கையாளர்களுக்கு மாற்றாமல் வைத்திருக்க பல்வேறு செலவின குறைப்பு முயற்சிகளை மேற்கொண்டோம். ஆனால் உற்பத்தி செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது என தெரிவித்துள்ளது.

இது மட்டும் அல்லாமல் விலை உயர்வின் தாக்கத்தை முழுமையாக வாடிக்கையாளர்களுக்கு கடந்தாமல் மிகவும் குறைந்த அளவில் மட்டுமே கடத்தப்பட்டு உள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் ஆகஸ்ட் மாதம் முதல் மாருதி சுசூகி கார்களின் விலைகள் அனைத்தும் உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாருதி சுசூகி இந்திய கார் விற்பனை சந்தையில் பெரும் பங்கு வைத்திருக்கும் நிறுவனமாகும், இந்நிறுவனத்தின் அறிவிப்பு மற்ற நிறுவனங்களையும் விலையை அதிகரிக்க வழிவகை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் அடுத்தடுத்து அனைத்து முன்னணி கார் நிறுவனங்களும் விலையை உயர்த்தினால் புதிதாக கார் புக் செய்தவர்கள், டெலிவரி எடுக்காத நபர்கள் தங்களுடைய புதிய காருக்கு கூடுதல் விலையை செலுத்த வேண்டியிருக்கும்.

Share This Article

English summary

Maruti Suzuki to Hike Car Prices by Up to ₹30,000 from August – Rising Production Costs Hit Buyers

Maruti Suzuki to Hike Car Prices by Up to ₹30,000 from August – Rising Production Costs Hit Buyers – புது கார் வாங்க போறீங்களா.. உங்களுக்கு ஒரு அதிர்ச்சியான செய்தி.. மாருதி சுசூகி கார் விலை ரூ.30000 வரை உயர்வு!

Story first published: Tuesday, July 21, 2026, 20:47 [IST]

Other articles published on Jul 21, 2026

Read More

Previous Post

‘InTruth’ இந்தியாவிற்கு வந்தால்.. அரசியல்வாதிகள் பிழைப்பில் மண் விழும்.. கனவிலும் பொய் பேச முடியாது | If ‘InTruth’ comes to India, politicians won’t be able to lie even in their dreams

Next Post

மகளை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக ஒருவருக்கு 105 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. – Malaysiakini

Next Post

மகளை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக ஒருவருக்கு 105 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin