• Login
Thursday, October 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

‘புது கார் வாங்கியது ஒரு குற்றமா?’ – நடிகை மமிதா பைஜு ஆவேசம்… | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
October 22, 2026
in மலேசியா
Reading Time: 2 mins read
0
‘புது கார் வாங்கியது ஒரு குற்றமா?’ – நடிகை மமிதா பைஜு ஆவேசம்… | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை, புது கார் வாங்கியது குற்றமா? அதை எதற்காக இப்படிப் பேசுபொருளாக்க வேண்டும்? பிரபலங்கள் கார் வாங்குவது ஒன்றும் தவறில்லையே. என்று மமிதா பைஜு தெரிவித்துள்ளார்.

தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் மமிதா பைஜு. ‘பிரேமலு’, ‘சூப்பர் சரண்யா’ உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இவர், தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக அவர் நடித்த ‘பெத்லஹேம் குடும்ப யூனிட்’ திரைப்படமும் வரவேற்பைப் பெற்றதாகக் கூறப்படுகிறது.

வசூலில் கவனம் ஈர்த்த படங்கள்
மமிதா பைஜு நடிப்பில் வெளியான திரைப்படங்கள் வசூல் ரீதியாகவும் கவனம் பெற்று வருகின்றன. இந்த ஆண்டில் அவரது நடிப்பில் வெளியான ‘ஜனநாயகன்’, ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’, ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’, ‘கர’ உள்ளிட்ட படங்கள் நல்ல வசூலைப் பெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் தென்னிந்தியத் திரையுலகில் கவனிக்கப்படும் நடிகைகளில் ஒருவராக மமிதா பைஜு உருவெடுத்துள்ளார்.

ரூ.40 லட்சம் கார் வாங்கியதால் விமர்சனம்
இதற்கிடையில், நடிகை மமிதா பைஜு சமீபத்தில் சுமார் ரூ.40 லட்சம் மதிப்பிலான புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். இதைத் தொடர்ந்து, அவரது கார் வாங்கிய விவகாரம் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டன.

‘கடினமாக உழையுங்கள்…’
இந்த விமர்சனங்களுக்குப் பதிலளித்த மமிதா பைஜு, புதிய கார் வாங்கியதில் என்ன தவறு இருக்கிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “புது கார் வாங்கியது குற்றமா? அதை எதற்காக இப்படிப் பேசுபொருளாக்க வேண்டும்? பிரபலங்கள் கார் வாங்குவது ஒன்றும் தவறில்லையே. கடினமாக உழையுங்கள்; நீங்கள் என்னைவிட பெரிய கார் கூட வாங்கலாம்” என்று தெரிவித்துள்ளார். தனது உழைப்பின் மூலம் புதிய கார் வாங்கியதை விமர்சிப்பது ஏன் எனக் கேள்வி எழுப்பியுள்ள மமிதா பைஜுவின் கருத்து தற்போது கவனம் பெற்று வருகிறது.



Read More

Previous Post

நவம்பர் 3-க்குப் பிறகு அமெரிக்கா – ஈரான் மோதல் தீவிரமடையுமா?|After November 3, Will US-Iran Tensions Escalate?

Next Post

ஞானசார தேரர் காவி ஆடை விவகாரம்: மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

Next Post
ஞானசார தேரர் காவி ஆடை விவகாரம்: மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

ஞானசார தேரர் காவி ஆடை விவகாரம்: மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin