• Login
Sunday, July 6, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு

GenevaTimes by GenevaTimes
February 29, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பதிவு செய்த நாள்

23
ஆக
2022
06:05

புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ஒன்றை, வெகுவாக சிலாகித்து பாராட்டியுள்ளார்

.பார்ப்பதற்கு ஒரு மருந்து பட்டையின் பின் பக்கம் போலவே உள்ளது, அந்த திருமண அழைப்பிதழ்.தமிழ்நாட்டில் உள்ள வேட்டவலம் எனும் ஊரில் நடைபெறவிருக்கும் மருந்துதுறையை சேர்ந்த எழிலரசன் வசந்தகுமாரி ஆகியோரின் திருமண அழைப்புதான், இப்படி புதுமையாக அச்சடிக்கப்பட்டுள்ளது.வித்தியாசமாக வடிவமைக்கப்பட்ட இந்த திருமண அழைப்பிதழ், சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது.

இந்நிலையில், இந்த செய்தி ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்காவின் கவனத்தை ஈர்த்துள்ளது.இதையடுத்து, ‘பார்மசிஸ்ட் ஒருவரின் திருமண அழைப்பிதழ்… இந்நாட்களில் மக்கள் மிகவும் புதுமையானவர்களாக மாறிவிட்டனர்’ என, அழைப்பிதழை இணைத்து, கோயங்கா டுவீட் செய்துள்ளார்.தற்போது கோயங்காவின் இந்த டுவீட்டும் வைரலாகி வருகிறது. கோயங்கா தன்னுடைய 24வது வயதில், ‘சியட்’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பொறுப்பை ஏற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.




Read More

Previous Post

‘போர் பகுதிகளில் இருந்து விலகி இருங்கள்’ – உக்ரைன் இந்தியர்களுக்கு வெளியுறவு அமைச்சகம் அறிவுரை | Stay away from conflict zones  External Affairs Ministry advises Indians in Ukraine

Next Post

ஜவுளித் துறையை பாதுகாக்க புதிய விதியை திரும்பப் பெறுக: மத்திய அரசுக்கு யுவராஜா வலியுறுத்தல் | Withdrawal of new rule to protect textile sector – Yuvaraja urges central government

Next Post
ஜவுளித் துறையை பாதுகாக்க புதிய விதியை திரும்பப் பெறுக: மத்திய அரசுக்கு யுவராஜா வலியுறுத்தல் | Withdrawal of new rule to protect textile sector – Yuvaraja urges central government

ஜவுளித் துறையை பாதுகாக்க புதிய விதியை திரும்பப் பெறுக: மத்திய அரசுக்கு யுவராஜா வலியுறுத்தல் | Withdrawal of new rule to protect textile sector - Yuvaraja urges central government

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin