• Login
Friday, August 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

புதுச்சேரி முன்னாள் முதல்வர் காலமானார்

GenevaTimes by GenevaTimes
December 8, 2024
in இந்தியா
Reading Time: 1 min read
0
புதுச்சேரி முன்னாள் முதல்வர் காலமானார்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுச்சேரி முன்னாள் முதல்வர் எம். டி. ஆர். ராமச்சந்திரன் உடல்நலக்குறைவால் இன்று(டிச. 8) காலமானார்.

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை‌ பலனின்றி இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 94. அன்னாரின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

புதுச்சேரி யூனியன் பிரதேச முதல்வராக 1980 முதல் 1983 வரையிலும், 1990 முதல் 1991 வரையிலும் பதவி வகித்தவர். 2001 முதல் 2006 வரை, புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைத் தலைவராக பதவி வகித்தவர்.

Read More

Previous Post

Tamilmirror Online || நாடு கடத்தப்படுகிறார் ’ஆவா’ குழுத் தலைவர்

Next Post

காதலி வீட்டின் முன்பு வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை | Makkal Osai

Next Post
காதலி வீட்டின் முன்பு வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை | Makkal Osai

காதலி வீட்டின் முன்பு வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin