• Login
Saturday, March 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

புதுச்சேரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கூடைபந்து போட்டி

GenevaTimes by GenevaTimes
April 11, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
புதுச்சேரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கூடைபந்து போட்டி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அகில இந்திய கூடைப்பந்து கூட்டமைப்பின் சார்பில் 38 வது தேசிய இளைஞர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி புதுச்சேரி உப்பளத்தில் உள்ள ராஜீவ்காந்தி உள் விளையாட்டு அரங்கில் செவ்வாய் கிழமை துவங்கி வரும் 15 ஆம் வரை ஏழு நாட்கள் நடைபெறுகிறது. தொடக்க விழாவில் இந்திய கூடைப்பந்து கூட்டமைப்பின் தலைவர் ஆதவ் அர்ஜுனா கலந்துகொண்டு போட்டிகளை தொடக்கி வைத்தார்.

லீக் மற்றும் நாக்கவுட் முறையில் நடைபெறும் இந்த போட்டியில் தமிழகம், புதுச்சேரி, டெல்லி, பீகார், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், மணிப்பூர், ஜம்மு-காஷ்மீர், கேரளா உள்ளிட்ட 25 மாநிலங்களை சேர்ந்த 700 க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும் தொடக்க விழாவில் இந்திய கூடைப்பந்து கூட்டமைப்பு பொதுச்செயலாளர் கில், புதுச்சேரி கூடைப்பந்து கூட்டமைப்பு தலைவர் ரான்சன் தாமஸ், கல்வியாளர் ஆனந்தன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

விளம்பரம்

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…

Read More

Previous Post

“கச்சத்தீவில் யார் வசிக்கிறார்கள் என கேட்பதா?” – காங்கிரஸுக்கு பிரதமர் மோடி பதிலடி | PM Modi on Digvijaya Singh Katchatheevu comment

Next Post

50 கிலோமீட்டர் போலீசார் துரத்திச் சென்று போதையில் லாரி டிரைவர் கைது – Malaysiakini

Next Post
50 கிலோமீட்டர் போலீசார் துரத்திச் சென்று போதையில் லாரி டிரைவர் கைது – Malaysiakini

50 கிலோமீட்டர் போலீசார் துரத்திச் சென்று போதையில் லாரி டிரைவர் கைது – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin