• Login
Tuesday, March 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

புதுச்சேரியில் காய்கறி விலை குறைவு – News18 தமிழ்

GenevaTimes by GenevaTimes
July 13, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
புதுச்சேரியில் காய்கறி விலை குறைவு – News18 தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுச்சேரி மாநிலத்திற்கு தேவையான காய்கறி, பழங்கள், பூக்கள் உள்ளிட்டவை பெரும்பாலானவை பிற மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இதனால் வெளிமாநிலங்களில் இருந்து வரும் பொருட்களின் வரத்தை பொறுத்து விலையில் ஏற்றம், இறக்கம் இருந்து வரும். இந்நிலையில் கடந்த சில வாரங்களாக காய்கறிகள் வரத்து குறைவாக இருந்த காரணத்தினால் விலை வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. தற்போது காய்கறிகள் விலை மீண்டும் குறைய தொடங்கியுள்ளது. அதன்படி கடந்த வாரங்களில் கிலோ 50 முதல் 60 வரை விற்பனை செய்யப்பட்ட தக்காளி கிலோ 40க்கு விற்பனை செய்யப்படுகிறது.

விளம்பரம்

காய்கறி விலைகள் கிலோவில் :

வெங்காயம் கிலோ: ரூ:40, நாட்டுக் கத்தரிக்காய் ரூ.60, பவானி கத்தரி: ரூ.45, பீரங்கி காய் : ரூ. 45, பீன்ஸ் ரூபாய் ரூ.50, அவரை ரூ 80, பீட்ரூட் ரூ. 40 விற்பனை செய்யப்படுகிறது. மேலும் முருங்கைக்காய் ரூ.100க்கும், கேரட் கிலோ ரூபாய் 80 விற்பனை செய்யப்படுகிறது.

இதுகுறித்து காய்கறி வியாபாரி ஒருவர் நம்மிடம் கூறுகையில், புதுவைக்கு வரும் காய்கறி வாரத்தில் குறைவு காரணமாக கடந்த சில வாரங்களாக விலை அதிகமாக காணப்பட்டது இதனால் ஏழை எளிய மக்கள் மிகவும் பாதிப்படைந்தார்கள். இந்நிலையில் தற்போது வரத்து அதிகரித்துள்ளதால் காய்கறிகள் விலை சற்று குறைய தொடங்கியுள்ளது என்றார்.

விளம்பரம்

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க

.

Read More

Previous Post

மே.இ.தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட்: இன்னிங்ஸ், 114 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அபார வெற்றி | England beats West Indies by an innings

Next Post

வரும் ஞாயிற்றுக்கிழமை இன்டெர்வியூ!! Security Guard வேலை வாய்ப்பு!!

Next Post
வரும் ஞாயிற்றுக்கிழமை இன்டெர்வியூ!! Security Guard வேலை வாய்ப்பு!!

வரும் ஞாயிற்றுக்கிழமை இன்டெர்வியூ!! Security Guard வேலை வாய்ப்பு!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin