• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

புதுசா கிரெடிட் கார்டு வாங்கி இருக்கீங்களா? இந்த தப்ப மட்டும் பண்ணிடாதீங்க..! | வணிகம்

GenevaTimes by GenevaTimes
December 29, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
புதுசா கிரெடிட் கார்டு வாங்கி இருக்கீங்களா? இந்த தப்ப மட்டும் பண்ணிடாதீங்க..! | வணிகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Dec 29, 2025 2:22 PM IST

கிரெடிட் கார்டுகள் டிஸ்கவுண்ட், ரிவார்டு பாயிண்ட், EMI வசதி வழங்கினாலும், சரியான கார்டை தேர்வு செய்து, லிமிட் கண்காணித்து, பில்கள் நேரத்தில் செலுத்துவது முக்கியம்.

கிரெடிட் கார்டு
கிரெடிட் கார்டு

சமீபத்திய சில வருடங்களாகவே கிரெடிட் கார்டுகள் பயன்பாடு என்பது அதிகமாக காணப்படுகிறது. கிரெடிட் கார்டுகள் டிஸ்கவுண்டுகள், ஸ்பெஷல் டீல்கள் மற்றும் ரிவார்டு பாயிண்டுகள் போன்ற எக்கச்சக்கமான பலன்களை தருகிறது. சமீபத்தில் நீங்கள் இந்த மாதிரியான நன்மைகளுக்காக ஒரு புதிய கிரெடிட் கார்டை வாங்கி  இருந்தால் இந்த தகவல் உங்களுக்கு மிக முக்கியமானதாக இருக்கும். எனவே நீங்கள் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டிய சில முக்கியமான விஷயங்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

சரியான கிரெடிட் கார்டை தேர்வு செய்வது:

சரியான கிரெடிட் கார்டை தேர்வு செய்வது என்பது ஒரு கிரெடிட் கார்டை பயன்படுத்துவதில் மிக முக்கியமான முதல் படியாக அமைகிறது. எப்பொழுதும் உங்களுடைய தேவைகள் மற்றும் செலவு செய்யும் பழக்கங்களுக்கு ஏற்ற ஒரு கார்டை தேர்வு செய்ய வேண்டும். உதாரணமாக, உங்களுக்கு பயணம் செய்வது மிகவும் பிடிக்கும் என்றால் ஏர்போர்ட் லான்ச் சேவை அல்லது ஏர் மைல் போன்ற பலன்கள் வழங்கும் ஒரு கார்டை தேர்வு செய்யுங்கள்.

ரிவார்டு பாயிண்டுகளை புத்திசாலித்தனமாக பயன்படுத்துவது:

எப்பொழுதும் உங்களுடைய கிரெடிட் கார்டில் இருக்கும் ஆஃபர்கள் மற்றும் டிஸ்கவுண்டுகளை கண்காணித்துக் கொண்டே இருங்கள். இந்த பலன்களை தேவையான செலவுகளுக்கு மட்டுமே நீங்கள் பயன்படுத்த வேண்டும். அதே சமயத்தில் உங்களுடைய ரிவார்டு பாயிண்டுகள் காலாவதியாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். சரியான நேரத்தில் அவற்றை ரெடீம் செய்து ஷாப்பிங், டிராவல் அல்லது கிஃப்ட் வவுச்சர்களாக மாற்றிக் கொள்ளவும். ரிவார்டு பாயிண்டுகளை புத்திசாலித்தனமாக பயன்படுத்துவதன் மூலமாக ஒரு கணிசமான தொகையை உங்களால் சேமிக்க முடியும்.

கிரெடிட் லிமிட்டை கண்காணிப்பது:

உங்களுடைய கார்டை பயன்படுத்தும் போது அதில் எவ்வளவு கடன் வரம்பு இருக்கிறது என்பதை கவனிக்க ஒருபோதும் மறந்து விட வேண்டாம். உங்களுக்கு வரையறுக்கப்பட்ட தொகையை மட்டுமே நீங்கள் பயன்படுத்த வேண்டும். அதே நேரத்தில் மொத்த கிரெடிட் கார்ட் லிமிட்டை பயன்படுத்துவதும் உங்களுடைய கிரிடிட் ஸ்கோரில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

உங்களுடைய பில்களை சரியான நேரத்தில் செலுத்துவது:

கிரெடிட் கார்டு பில்களில் அலட்சியம் காட்டாதீர்கள். முழு தொகையையும் சரியான நேரத்தில் செலுத்துங்கள். மினிமம் டியூ பேலன்ஸ் மட்டுமே செலுத்தினால் போதுமானது என்று இருந்து விட வேண்டாம். நிலுவையில் இருக்கும் பேலன்ஸ் தொகைக்கு அதிக வட்டி விகிதம் வசூலிக்கப்படும். இது காலப்போக்கில் உங்களுடைய கடனை அதிகரிக்கும். அதே சமயத்தில் சரியான நேரத்தில் பேமெண்ட்களை செலுத்துவது உங்களுடைய கிரெடிட் ஸ்கோரை பராமரிப்பதற்கு உதவும்.

EMI ஆப்ஷன்களை கவனமாக பயன்படுத்தவும்:

கிரெடிட் கார்டுகளுக்கு பயன்படுத்தப்படும் EMI வசதி என்பது பல நேரங்களில் பயனுள்ளதாக இருந்தாலும் சில சமயங்களில் அது உங்களை ஒரு கடன் வலைக்குள் மாட்டி விட நேரிடலாம். எனவே அதிக வட்டி விகிதங்கள், பிராசசிங் கட்டணங்கள் கொண்ட EMI -ஐ தவிர்த்து விடுங்கள். EMI ஆப்ஷனை தேர்வு செய்வதற்கு முன்பு அதற்கான கட்டணங்களை கவனமாக சரிபார்க்க வேண்டும்.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். சமீபத்திய வணிகச் செய்திகள், தனிப்பட்ட நிதி குறிப்புகள், தினசரி தங்கம் விலை பற்றிய அப்டேட்டுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.

Read More

Previous Post

இப்போ முடியலன்னா போர் எப்பவும் முடியாது… உக்ரைன்-ரஷ்யா போர் நிறுத்தத்தில் டிரம்ப் எச்சரிக்கை

Next Post

இந்திராவை மகளுடன் மீண்டும் இணைக்க பாஸ் உதவும் – Malaysiakini

Next Post
இந்திராவை மகளுடன் மீண்டும் இணைக்க பாஸ் உதவும் – Malaysiakini

இந்திராவை மகளுடன் மீண்டும் இணைக்க பாஸ் உதவும் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin