சிங்கப்பூரில் புதிய மாடல் VIVO கைபேசிகளை வெல்ல ஓர் அரிய வாய்ப்பை VIVO நிறுவனம் வழங்கியுள்ளது.
புதிதாக Giveaway ஒன்றை அந்த நிறுவனம் தொடங்கியுள்ளது, அதன்படி ஒவ்வொரு மாதமும் அதன் பாலோவர்ஸ் (Followers) அல்லது லைக் (Like) மற்றும் கமெண்ட் (Comment) செய்தவர்களை தேர்வு செய்து இலவசமாக VIVO கைபேசியை வழங்கவுள்ளது.
அதில் Vivo V60, Vivo V60 lite மற்றும் Vivo V50 போன்ற கைப்பேசிகளை அந்நிறுவனம் Giveaway வழங்கவுள்ளதாக Grand Mobiles என்ற Facebook பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.
அதனை வெல்ல Facebook இல் Vivo பக்கத்தை LIke செய்து, பின்னர் அதிலுள்ள ஒரு வீடியோ-வில் Grand Mobile என்று கமெண்ட் செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இதில் தேர்வு செய்யப்படும் வெற்றியாளர் வரும் நவ.12 ஆம் தேதி அன்று அறிவிக்கப்படுவார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் வெற்றி பெறும் 10 பேர் Vivo X300 மொபைல் Launch நிகழ்வுக்கு அழைக்கப்படுவார்கள் என்றும் அதில் சொல்லப்பட்டுள்ளது.
சட்டவிரோத பயணச் சேவை வழங்கிய வெளிநாட்டு ஓட்டுநர்… லஞ்சம் கொடுத்து தப்பிக்க முயற்சி

