• Login
Thursday, April 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

புதிய வாகனங்களின் விலை தொடர்பில் வெளியான தகவல்

GenevaTimes by GenevaTimes
April 25, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
புதிய வாகனங்களின் விலை தொடர்பில் வெளியான தகவல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் (Donald Trump) விதித்த வரிகளால் இலங்கையின் வாகன இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அத்துடன், ஜப்பானில் (Japan) இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனத்தின் விலை சுமார் 20 சதவீதம் அதிகரிக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

குறித்த விடயங்களை இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் செயலாளர் அரோஷா ரோட்ரிகோ தெரிவித்துள்ளார்.

வாகன இறக்குமதி பாதிப்பு

ஜப்பானின் நாணயமான யென்னின் பெறுமதி 1.95 ஆக காணப்பட்ட நிலையில் அது தற்போது 2.15 வரை அதிகரித்துள்ளது. யென் பெறுமதியில் ஏற்பட்ட அதிகரிப்பு வாகன விலையில் 20 சதவீத அதிகரிப்பிற்கு காரணமாக இருக்கும்.

புதிய வாகனங்களின் விலை தொடர்பில் வெளியான தகவல் | Breand New Vehicle Price In Sri Lanka Today

இதனால் இந்த வாரம் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலைகளில் பாதிப்பு ஏற்படும்.

டொலர், பவுண்ட் போன்ற முக்கிய நாணயங்களின் பெறுமதியின் அதிகரிப்பு இலங்கையின் வாகன இறக்குமதியை கடுமையாக பாதித்துள்ளது.



அத்துடன் தற்போது இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் அனுமதியில் தாமதங்கள் மற்றும் பிழைகள் இருப்பதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

  

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!   

Read More

Previous Post

நாளை ஆயர் கூனிங் இடைத்தேர்தல்- 31,315 வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர் | Makkal Osai

Next Post

“இந்துக்கள் அப்படி செய்யமாட்டார்கள்” – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பேச்சு

Next Post
“இந்துக்கள் அப்படி செய்யமாட்டார்கள்” – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பேச்சு

“இந்துக்கள் அப்படி செய்யமாட்டார்கள்” - ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பேச்சு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin