• Login
Thursday, April 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

புதிய வரி விதிப்பின் கீழ் ரூ.17,500 வரை சேமிக்கலாம் .. எப்படித் தெரியுமா..?

GenevaTimes by GenevaTimes
July 26, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
புதிய வரி விதிப்பின் கீழ் ரூ.17,500 வரை சேமிக்கலாம் .. எப்படித் தெரியுமா..?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நடப்பு 2024-25 நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜூலை 23ஆம் தேதி தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் தாக்கலில் புதிய வருமான வரி விதிப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து தணிக்கையாளர் நாகராஜன் கூறுகையில், “2024- 2025க்கான புதிய வருமான வரி திட்டத்தில் நடுத்தர மக்களைக் கருத்தில் வைத்து இந்த மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளனர்.

வருமான வரி இரண்டு வகைகள் உள்ளன, அதாவது பழைய வருமான வரி விதிப்பு மற்றும் புதிய வருமான வரி விதிப்பு இருக்கின்றன. பழைய வருமான வரி விதிப்பு என்றால் சேமிப்பிற்கு முதன் உரிமை கொடுக்கப்படுகிறது. புதிய வருமான வரி விதிப்பின்படி செலவு செய்ய வேண்டும் என்பதன் நோக்கமாகக் கொண்டுவரப்பட்டது.

விளம்பரம்

இதையும் படிங்க: அம்மன் கோவில்களில் குடி கொண்டிருக்கும் கும்மி… மொழிக்கு முந்தைய பாரம்பரியக் கலையின் கதை…

இந்த 2024-25 ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கலில் பழைய வரி விதிப்பில் எந்த மாற்றமும் இல்லை. புதிய வரி விதிப்பில் நடுத்தர மக்களுக்காகச் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. அதாவது, போன வருடம் போல் வருடத்திற்கு மூன்று லட்சம் வருமானம் உள்ளவர்களுக்கு வரி 0% ஆகும், 3-7 லட்சம் வருமானம் வருபவர்களுக்கு வரி ஐந்து சதவீதமாகும் ,7-10 லட்சம் வருமானம் வருபவர்களுக்கு வரி 10% ஆகும், 10-12 லட்சம் வருமானம் வருபவர்களுக்கு வரி 15% ஆகும்,12-15 லட்சம் வருமானம் வருபவர்களுக்கு வரி 20% ஆகும்.

விளம்பரம்

15 லட்சம் வருமானம் வருபவர்களுக்கு 30% வரியாகும். இதனால் நடுத்தர தனி நபருக்கு 17,500 சேமிப்பாகிறது. அதாவது போன வருடம் கட்டப்பட்ட வரியிலிருந்து 17,500 குறைந்து காணப்படுகிறது. மேலும் சம்பளம் வாங்கும் கோடிக்கணக்கான மக்களுக்கு ஸ்டாண்டர்ட் டீவியேசன் 50 ஆயிரத்திலிருந்து 75 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் சம்பளம் வாங்குபவர்களுக்கு மிகப் பயனுள்ளதாகக் கருதப்படுகிறது, நடுத்தர மக்களுக்கு இது பயனுள்ளதாக உள்ளதால் இந்த புதிய வரி மாற்றம் வரவேற்புடையதாகிறது” எனத் தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக் செய்க

விளம்பரம்

.

Read More

Previous Post

தைவானை மிரட்டிய கேமி புயல்!! மூழ்கிய கப்பல்!!

Next Post

கார் விபத்தில் இறந்த காதலன்… 3000 ஆண்டுகள் பழைமையான `Ghost Marriage’ சடங்குக்கு தயாராகும் காதலி!| The woman is holding a ghost marriage to honour her late boyfriend.

Next Post
கார் விபத்தில் இறந்த காதலன்… 3000 ஆண்டுகள் பழைமையான `Ghost Marriage’ சடங்குக்கு தயாராகும் காதலி!| The woman is holding a ghost marriage to honour her late boyfriend.

கார் விபத்தில் இறந்த காதலன்... 3000 ஆண்டுகள் பழைமையான `Ghost Marriage’ சடங்குக்கு தயாராகும் காதலி!| The woman is holding a ghost marriage to honour her late boyfriend.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin