• Login
Saturday, March 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

புதிய பிரிவுகளில் 5ஜி அலைக்கற்றை ஏலம்: நிறுவனங்களிடம் கருத்து கேட்கிறது டிராய் | 5G spectrum auction in new segments TRAI seeks input from companies

GenevaTimes by GenevaTimes
April 5, 2024
in வணிகம்
Reading Time: 5 mins read
0
புதிய பிரிவுகளில் 5ஜி அலைக்கற்றை ஏலம்: நிறுவனங்களிடம் கருத்து கேட்கிறது டிராய் | 5G spectrum auction in new segments TRAI seeks input from companies
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்), 5ஜி அலைக்கற்றையின் புதிய ஏலம் தொடர்பாக துறை சார்ந்த நிறுவனங்களிடம் கருத்து கேட்டுள்ளது.

அதன்படி, 37 – 37.5 ஜிகாஹெட்ஸ், 37.5 – 40 ஜிகாஹெட்ஸ், 42.5 – 43.5 ஜிகாஹெட்ஸ் ஆகிய மூன்று பிரிவுகளை ஏலத்துக்கு விட முன்மொழியப்பட்டுள்ளது. இதன் வழியே மொத்த 5ஜி அலைக்கற்றை 4,000 மெகாஹெட்ஸ் ஆக உயரும் என்று தெரிகிறது.

இந்த அலைக்கற்றை பிரிவுகளுக்கான விலை, பயன்பாட்டு கால அளவு உள்ளிட்டவை குறித்துஅத்துறைசார் நிறுவனங்களின் கருத்தை டிராய் கோரியுள்ளது.குறிப்பாக, தற்போது 5ஜி அலைக்கற்றை 20 ஆண்டு காலத்துக்கு ஏலம்விடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தப் புதிய மூன்று பிரிவுகளையும் 20 ஆண்டுகால அடிப்படையில் ஏலம்விடுவதா அல்லது குறுகியகால அடிப்படையில் ஏலம் விடுவதா என்பது குறித்து கருத்து கேட்டுள்ளது.

இதில், 37-37.5 ஜிகாஹெட்ஸ் மொபைல் சேவைக்கும், 37.5 – 40 ஜிகாஹெட்ஸ் மற்றும் 42.5 – 43.5 ஜிகாஹெட்ஸ் பிரிவானதுமொபைல் மற்றும் செயற்கைகோள் தொடர்பான சேவைகளுக்கும் பயன்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நிறுவனங்கள் தங்கள் கருத்துகளை மே 2-ம் தேதிக்குள் தெரிவிக்குமாறு டிராய் கேட்டுக்கொண்டுள்ளது.



Read More

Previous Post

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துடன் இன்று மோதல்: வெற்றிப்பாதைக்கு திரும்பும் முனைப்பில் சிஎஸ்கே | CSK on the verge of returning to winning ways clash with srh today match preview

Next Post

சனி மகா பிரதோஷத்தன்று இந்த 5 பொருட்களை வாங்கிக் கொடுங்க. | Makkal Osai

Next Post

சனி மகா பிரதோஷத்தன்று இந்த 5 பொருட்களை வாங்கிக் கொடுங்க. | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin