• Login
Thursday, April 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

புதிய பாப்பரசர் தெரிவு; இன்றும் இரகசிய வாக்கெடுப்பு

GenevaTimes by GenevaTimes
May 9, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
புதிய பாப்பரசர் தெரிவு; இன்றும் இரகசிய வாக்கெடுப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



புதிய பாப்பரசரை தெரிவு செய்வதற்கான முதல்சுற்று வாக்கெடுப்பு தீர்மானமின்றி நிறைவடைந்துள்ள நிலையில், இரகசிய வாக்கெடுப்பு இன்றும் (08) இடம்பெறவுள்ளது.

பரிசுத்த பாப்பரசரை தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு நேற்று(07) ஆரம்பமானதுடன், உலகளாவிய ரீதியில் இருக்கும் 252 கத்தோலிக்க கர்தினால்களில் 135 பேர் கூடி புதிய பாப்பரசரை தெரிவு செய்யும் சிறப்பு பிரார்த்தனை கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

ஆராதனையைத் தொடர்ந்து கர்தினால்கள் இரகசிய வாக்கெடுப்பு இடம்பெறும் அறைக்குள் சென்றதுடன், புதிய பாப்பரசர் தெரிவு செய்யப்படும் வரையில் கர்தினால்கள் வெளி உலகத்துடன் தொடர்பு கொள்ள முடியாது.

இதனால், ஆயிரக்கணக்கான மக்கள் வத்திக்கானில் உள்ள சென் பீட்டர்ஸ் சதுக்கத்தில் கூடியிருந்த நிலையில், வத்திக்கான் நேரப்படி நேற்றிரவு (07) 9.00 மணியளவில் சிஸ்டைன் தேவாலயத்தின் கூரையில் உள்ள புகைபோக்கியில் இருந்து கறுப்பு புகை வெளியானது.

முதல் சுற்று இரகசிய வாக்கெடுப்பில் புதிய பாப்பரசர் தெரிவு செய்யப்படாமையை அறிவிக்க இந்த நடவடிக்கை பின்பற்றப்படுகின்றது.

Stay in the loop – join us on WhatsApp for the latest updates!

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!

Read More

Previous Post

கரையான் அரித்த ரூ.1 லட்சம்; பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ராகவா லாரன்ஸ் உதவி | Makkal Osai

Next Post

“வீதிக்கு வராமல் வீட்டிலேயே இருங்கள்” – காஷ்மீர் மக்களுக்கு உமர் அப்துல்லா வேண்டுகோள் | Stay off streets, stay home: JK CM Omar Abdullah after loud blasts in Jammu

Next Post
“வீதிக்கு வராமல் வீட்டிலேயே இருங்கள்” – காஷ்மீர் மக்களுக்கு உமர் அப்துல்லா வேண்டுகோள் | Stay off streets, stay home: JK CM Omar Abdullah after loud blasts in Jammu

“வீதிக்கு வராமல் வீட்டிலேயே இருங்கள்” - காஷ்மீர் மக்களுக்கு உமர் அப்துல்லா வேண்டுகோள் | Stay off streets, stay home: JK CM Omar Abdullah after loud blasts in Jammu

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin