புதிய தொழிலாளர் சட்டத்தில் உள்ள மிகப்பெரிய மாற்றமான 50 சதவீத அடிப்படைச் சம்பள விதி குறித்தே இன்று பார்க்கப் போகிறோம். காரணம், இது கையில் கிடைக்கும் சம்பளத்தை (Take Home சம்பளத்தை) சற்றுக் குறைக்கக்கூடும். இருப்பினும் வருங்கால வைப்பு நிதி (PF) மற்றும் பணிக்கொடை போன்ற சலுகைகள் அதிகரிக்கும். இதுபற்றி இங்கே விரிவாக பார்க்கலாம்.
Read More

