Last Updated:
கடந்த ஆண்டின் மார்ச் மாதத்துடன் ஒப்பிடும் போது 25 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த மார்ச் மாதம் யுபிஐ பரிவர்த்தனை இதுவரை இல்லாத அளவில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
NPCI வெளியிட்டுள்ள தரவுகளின்படி, கடந்த மார்ச் மாதம் ரூ.24.77 லட்சம் கோடி மதிப்பிலான யுபிஐ பரிவர்த்தனை நடந்துள்ளதாகவும், இது கடந்த ஆண்டின் மார்ச் மாதத்துடன் ஒப்பிடும் போது 25 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Also Read: விற்பனை வரி உயர்வு எதிரொலி.. கர்நாடக வாகன ஓட்டிகளுக்கு ஷாக் கொடுத்த டீசல் விலை.. எங்கு என்ன விலை?
எண்ணிக்கை அடிப்படையில் பார்க்கும்போது, கடந்த மார்ச் மாதம் 1,830 கோடி ரூபாய் பரிவர்த்தனைகள் நடந்துள்ளதாகவும்,
இது பிப்ரவரி மாதத்தில் 1,611 கோடி ரூபாய் பரிவர்த்தனைகளாக இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மார்ச் மாதம் யுபிஐ பரிவர்த்தனை சராசரியாக ஒரு நாளைக்கு 79,910 கோடி ரூபாய் அளவிற்கு நடைபெறுவதாகவும் NPCI தெரிவித்து உள்ளது.
April 02, 2025 8:33 AM IST