• Login
Wednesday, March 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை: ஒரு கிராம் ரூ.11,060-க்கு விற்பனை | gold price today soars new high

GenevaTimes by GenevaTimes
October 28, 2025
in வணிகம்
Reading Time: 6 mins read
0
புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை: ஒரு கிராம் ரூ.11,060-க்கு விற்பனை | gold price today soars new high
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக்.6) புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.11,000-ஐ கடந்து சந்தையில் விற்பனை ஆகிறது.

சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதிப்பு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு, உக்ரைன் – ரஷ்யா போர், இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கம் விலை அமைகிறது.

கடந்த 1-ம் தேதி தங்கம் விலை ஒரு பவுன் ரூ.87,600 என்ற உச்சத்தை எட்டியது. இந்நிலையில், தங்கம் விலை மீண்டும் இன்று வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.110 குறைந்து, ஒரு கிராம் ரூ.11,060-க்கு விற்பனை ஆகிறது. பவுனுக்கு ரூ.880 உயர்ந்து, ஒரு பவுன் தங்கம் ரூ.88,480-க்கு விற்பனை ஆகிறது.

இன்று வெள்ளி விலை கிராம் ஒன்றுக்கு ரூ.1 என உயர்ந்து, ஒரு கிராம் ரூ.166-க்கு விற்பனை ஆகிறது. கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1,000 குறைந்து, ரூ.1,66,000-க்கு விற்பனை ஆகிறது.



Read More

Previous Post

பான் பசிபிக் ஓபன் டென்னிஸ்: பெலிண்டா பென்கிக் சாம்பியன் | pan pacific tennis open belinda bencic won championship

Next Post

இயற்பியலுக்கான நோபல் பரிசு மூன்று விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிப்பு: முழு விவரம்! | These are the three scientists who won the Nobel Prize in Physics

Next Post
இயற்பியலுக்கான நோபல் பரிசு மூன்று விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிப்பு: முழு விவரம்! | These are the three scientists who won the Nobel Prize in Physics

இயற்பியலுக்கான நோபல் பரிசு மூன்று விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிப்பு: முழு விவரம்! | These are the three scientists who won the Nobel Prize in Physics

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin