• Login
Friday, March 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

புதிய உச்சத் தலைவரான கமேனியின் மகன்! ஈரான் புரட்சிகர காவல்படை எடுத்த சபதம்

GenevaTimes by GenevaTimes
March 8, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
புதிய உச்சத் தலைவரான கமேனியின் மகன்! ஈரான் புரட்சிகர காவல்படை எடுத்த சபதம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter







ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை ( IRGC) புதிய உச்சத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மொஜ்தபா கமேனிக்கு வாழ்த்து தெரிவித்து, அவருக்கு வாழ்நாள் முழுவதும் விசுவாசமாக இருப்பதாக என்று அறிவித்துள்ளது.

அந்நாட்டு ஊடகங்களில் வெளியான அறிக்கையில், புரட்சிகர காவல்படை, மொஜ்தபா கமேனி வழங்கும் உத்தரவுகளை முழுமையாகக் கேட்டு செயல்படுத்த தயாராக இருப்பதாகவும் என்று தெரிவித்துள்ளது.

புதிய தலைவருக்கான ஆதரவு


இந்த நிலையில், ஈரானின் அடுத்த உச்சத் தலைவரைத் தேர்ந்தெடுத்த 88 உறுப்பினர்களைக் கொண்ட நிபுணர்கள் குழு தீர்மானமான வாக்கெடுப்பின் மூலம் மொஜ்தபா தேர்ந்தெடுக்கப்பட்டதாக கூறியுள்ளது.

புதிய உச்சத் தலைவரான கமேனியின் மகன்! ஈரான் புரட்சிகர காவல்படை எடுத்த சபதம் | Irgc Recognised Iran S New Supreme Leader


அதன்படி, அனைத்து ஈரானியர்களும் குறிப்பாக மதப்பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உள்ள அறிஞர்கள் உட்பட அனைவரும் புதிய தலைமையை ஆதரித்து ஒன்றுபட்டு இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் சபை அழைப்பு விடுத்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

கோல கிராய் மருத்துவமனை விடுதியில் பயிற்சி மருத்துவர் இறந்ததற்கான சாத்தியமான மன அழுத்த காரணிகளை சுகாதாரத் துறை மதிப்பாய்வு | Makkal Osai

Next Post

“வெளிநாட்டு நிறுவனத்துடனான ரிம 1.1 பில்லியன் அரசு ஒப்பந்தம் தொடர்பாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தன்னை இன்னும் அழைக்கவில்லை – ரஃபிஸி “ – Malaysiakini

Next Post

“வெளிநாட்டு நிறுவனத்துடனான ரிம 1.1 பில்லியன் அரசு ஒப்பந்தம் தொடர்பாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தன்னை இன்னும் அழைக்கவில்லை – ரஃபிஸி “ – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin