• Login
Wednesday, March 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

புதிய இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் ரோஹித அலுவிஹாரே கடமையேற்பு

GenevaTimes by GenevaTimes
June 24, 2024
in இலங்கை
Reading Time: 2 mins read
0
புதிய இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் ரோஹித அலுவிஹாரே கடமையேற்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


109

இலங்கை இராணுவத்தின் 64ஆவது இராணுவ பதவிநிலைப் பிரதானியாக விஜயபாகு காலாட் படையணியின் மேஜர் ஜெனரல் ரோஹித அலுவிஹாரே அவர்கள் 2024 ஜூன் 24 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் உத்தியோகபூர்வமாக கடமையேற்றார்.

மேஜர் ஜெனரல் ரோஹித அலுவிஹாரே, 1969 செப்டெம்பர் 16 ஆம் திகதி பிறந்த அவர் குருநாகல் மலியதேவ வித்தியாலயத்தில் கல்வி கற்றுள்ளதுடன் 1988 ஜூலை 26 ஆம் திகதி 31 ஆம் இலக்க பாடநெறியின் ஊடாக இலங்கை இராணுவத்தில் இணைந்துக் கொண்ட அவர் 1990 ஒக்டோபர் 05 ம் திகதி விஜயபாகு காலாட் படையணியில் அதிகாரவாணை கொண்ட அதிகாரியாக பணியமர்த்தப்பட்டார்.

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல பட்ட படிப்புகளை முடித்துள்ள இவர் இராணுவத்தில் 35 வருட சேவையை முடித்துள்ளார், தனது பணியில் பல கட்டளை பதவிகள், பணி நிலை மற்றும் ஆலோசனைப் பதவிகளை வகித்துள்ள அனுபவமும் திறமையும் கொண்ட சிறந்த அதிகாரியாவர்.

கொடூர பயங்கரவாதத்திலிருந்து தாய்நாட்டை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக பங்களிப்பு வழங்கிய சிரேஷ்ட அதிகாரி, நான்கு முறை ரண விக்ரம பதக்கத்தையும், ரண சூர பதக்கத்தையும் பெற்றுள்ளார். மேஜர் ஜெனரல் ரோஹித அலுவிஹாரே சீனாவின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம் மற்றும் சபுகஸ்கந்த பாதுகாப்பு சேவை கட்டளைகள் மற்றும் பதவிதாரிகள் கல்லூரி ஆகியவற்றின் பட்டதாரி ஆவார், மேலும் இவர் தனது புதிய பதவியினை ஏற்பதற்கு முன்னதாக மத்திய பாதுகாப்பு படை தலைமையக தளபதியாக பணியாற்றினார் என்பது குறிப்பிடதக்கது.

இராணுவ பதவி நிலை பிரதானியாக மேஜர் ஜெனரல் ரோஹித அலுவிஹாரே



Read More

Previous Post

திருடப்பட்டு வாகனத்தில் அடைக்கப்பட்டிருந்த 3 மாடுகள் மீட்கப்பட்டன | Makkal Osai

Next Post

Education: “அனைவருக்கும் முழுமையான கல்வியே நாட்டின் நலன்” எனும் – 7 வார பிரச்சாரத்தை தொடங்கியது CRY நிறுவனம்-cry launched a 7 week campaign titled complete education for all in the nation interest

Next Post
Education: “அனைவருக்கும் முழுமையான கல்வியே நாட்டின் நலன்” எனும் – 7 வார பிரச்சாரத்தை தொடங்கியது CRY நிறுவனம்-cry launched a 7 week campaign titled complete education for all in the nation interest

Education: “அனைவருக்கும் முழுமையான கல்வியே நாட்டின் நலன்” எனும் – 7 வார பிரச்சாரத்தை தொடங்கியது CRY நிறுவனம்-cry launched a 7 week campaign titled complete education for all in the nation interest

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin