• Login
Thursday, March 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

புடினுடைய கழிவுகளை சேகரித்து பத்திரமாக ரஷ்யாவுக்கு எடுத்துச் செல்லும் பாதுகாவலர்கள்

GenevaTimes by GenevaTimes
August 19, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
புடினுடைய கழிவுகளை சேகரித்து பத்திரமாக ரஷ்யாவுக்கு எடுத்துச் செல்லும் பாதுகாவலர்கள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்துவது தொடர்பாக அமெரிக்காவின் அலஸ்கா நகரில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. 


இந்த சந்திப்பின் போது, புடினைப் பாதுகாக்க கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. 


அதன் ஒரு பகுதியாக புடினின் பாதுகாப்பு அதிகாரிகள், ஒரு பயணப்பொதி வைத்திருந்தனர்.இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தது. இது, ‘பூப் பயணப்பொதி’ (Poop suitcase) என்று அழைக்கப்படுகிறது. 

உடல்நலப் பிரச்சினை

ரஷ்ய ஜனாதிபதியின் மலக்கழிவுகள், பிளாஸ்டிக் பைகளில் சேகரிக்கப்பட்டு, ரஷ்யாவுக்கு எடுத்துச் செல்வதற்காக, இந்தப் பயணப்பொதி பயன்படுத்தப்படுகிறது. இது, நீண்ட காலமாக உள்ள ஒரு நடைமுறை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

புடினுடைய கழிவுகளை சேகரித்து பத்திரமாக ரஷ்யாவுக்கு எடுத்துச் செல்லும் பாதுகாவலர்கள் | Putin S Bodyguards With A Mysterious Suitcas

தற்போது 72 வயதாகும் புடினுக்கு, நரம்பியல் நோய் உட்பட பல உடல்நலப் பிரச்சினைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. 


பயணத்தின் போது ஜனாதிபதியின் மலம் மற்றும் சிறுநீரின் மாதிரிகளைச் சேகரித்து அவற்றைப் பாதுகாப்பாக மாஸ்கோவிற்குக் கொண்டு வருவதே இதன் நோக்கமாகும்.

புடினுடைய கழிவுகளை சேகரித்து பத்திரமாக ரஷ்யாவுக்கு எடுத்துச் செல்லும் பாதுகாவலர்கள் | Putin S Bodyguards With A Mysterious Suitcas

இந்த அசாதாரண நடைமுறைக்குப் பின்னால் உள்ள முக்கிய காரணம், புடினின் உடல்நலம் மற்றும் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாப்பதாகும்.


மலக்கழிவுகளில் இருந்து, புடின் உடல்நிலை குறித்து தகவல்களைப் பெறுவதைத் தடுப்பதற்காகவே, அவை சேகரிக்கப்பட்டு ரஷ்யாவுக்கு எடுத்துச் செல்லப்படுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!  

Read More

Previous Post

ஜாரா கைரினா மகாதீரின் மரணம் தொடர்பில் தவறான செய்தியை பரப்பிய ஆடவர் கைது | Makkal Osai

Next Post

பி. சுதர்ஷன் ரெட்டி ‘ஜனநாயகத்தின் மாண்புகளை பிரதிபலிப்பவராக இருப்பார்!' -கார்கே

Next Post
பி. சுதர்ஷன் ரெட்டி ‘ஜனநாயகத்தின் மாண்புகளை பிரதிபலிப்பவராக இருப்பார்!' -கார்கே

பி. சுதர்ஷன் ரெட்டி ‘ஜனநாயகத்தின் மாண்புகளை பிரதிபலிப்பவராக இருப்பார்!' -கார்கே

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin