• Login
Friday, April 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

புச்சி பாபு கிரிக்கெட் தொடர்: ஆந்த்ரே சித்தார்த், ஆதிஷ், இந்திரஜித் சதம் விளாசல் | buchi Babu Cricket Series Andre Siddharth Aadish Indrajith hit centuries

GenevaTimes by GenevaTimes
August 23, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
புச்சி பாபு கிரிக்கெட் தொடர்: ஆந்த்ரே சித்தார்த், ஆதிஷ், இந்திரஜித் சதம் விளாசல் | buchi Babu Cricket Series Andre Siddharth Aadish Indrajith hit centuries
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: ஆல் இந்தியா புச்சி பாபு கிரிக்கெட் தொடரின் 2-வது சுற்று ஆட்டங்கள் நேற்று தொடங்கின. சென்னை செங்குன்றத்தில் உள்ள கோஜன் ‘பி’ மைதானத்தில் டிஎன்சிஏ பிரெசிடெண்ட் லெவன் – மகாராஷ்டிரா அணிகள் மோதின.

முதலில் பேட் செய்த டிஎன்சிஏ பிரெசிடெண்ட் லெவன் 90 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 384 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஆந்த்ரே சித்தார்த் 142 பந்துகளில், 4 சிக்ஸர்கள். 15 பவுண்டரிகளுடன் 111 ரன்களும். பாபா இந்திரஜித் 101 பந்துகளில், 9 பவுண்டரிகளுடன் 104 ரன்களும் விளாசினர். பிரதோஷ் ரஞ்ஜன் பால் 76 ரன்கள் சேர்த்தார். இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

கோஜன் ‘ஏ’ மைதானத்​தில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் டிஎன்​சிஏ லெவன் – ஹரி​யாணா அணி​கள் மோதின. டிஎன்​சிஏ லெவன் 90 ஓவர்​களில் 8 விக்​கெட் கள் இழப்புக்கு 414 ரன்​கள் குவித்​தது. அதி​கபட்​ச​மாக ஆ​திஷ் 124 பந்​துகளில், 6 சிக்​ஸர்கள், 4 பவுண்​டரி​களு​டன் 102 ரன்​கள் விளாசி​னார். துஷார் ரஹேஜா 86, பி.சச்​சின் 74 ரன்கள் சேர்த்​தனர்​.



Read More

Previous Post

அவசர சிகிச்சைப் பிரிவில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த போலி மருத்துவர்… அடுத்து நடந்தது என்ன தெரியுமா…? | இந்தியா

Next Post

US Ambassador to India; இந்தியாவிற்கான அமெரிக்க தூதராக செர்ஜியோ கோர் – ட்ரம்ப் பரிந்துரை

Next Post
US Ambassador to India; இந்தியாவிற்கான அமெரிக்க தூதராக செர்ஜியோ கோர் – ட்ரம்ப் பரிந்துரை

US Ambassador to India; இந்தியாவிற்கான அமெரிக்க தூதராக செர்ஜியோ கோர் – ட்ரம்ப் பரிந்துரை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin