• Login
Thursday, April 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

புச்சிபாபு கிரிக்கெட் தொடர்: இறுதிப் போட்டிக்கு டிஎன்சிஏ முன்னேற்றம் | Buchi Babu Trophy 2025

GenevaTimes by GenevaTimes
September 4, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
புச்சிபாபு கிரிக்கெட் தொடர்: இறுதிப் போட்டிக்கு டிஎன்சிஏ முன்னேற்றம் | Buchi Babu Trophy 2025
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: புச்​சி​பாபு கிரிக்​கெட் தொடரின் டிஎன்​சிஏ பிரெஸிடெண்ட் லெவன் – ஜம்மு & காஷ்மீர் அணி​கள் இடையி​லான அரை இறுதி ஆட்​டம் சென்​னை​யில் உள்ள சிஎஸ்கே உயர் செயல் திறன் மையத்​தில் நடை​பெற்று வந்​தது.

இதில் டிஎன்​சிஏ பிரெஸிடெண்ட் லெவன் முதல் இன்​னிங்​ஸில் 9 விக்​கெட்​கள் இழப்​புக்கு 567 ரன்​கள் குவித்து டிக்​ளேர் செய்​தது. இதையடுத்து விளை​யாடிய ஜம்மு & காஷ்மீர் அணி 3-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 65 ஓவர்​களில் 4 விக்​கெட்​கள் இழப்​புக்கு 212 ரன்​கள் எடுத்​தது.

நேற்று கடைசி நாள் ஆட்​டத்தை தொடர்ந்து விளை​யாடிய ஜம்மு & காஷ்மீர் அணி 74 ஓவர்​களில் 230 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. அதி​கபட்​ச​மாக யாவர் ஹசன் 84 ரன்​கள் சேர்த்​தார். டிஎன்​சிஏ பிரெஸிடெண்ட் லெவன் சார்​பில் வித்​யுத் 7 விக்​கெட்​களை​யும், ஹெம்​சுதேஷன் 2 விக்​கெட்​களை​யும் வீழ்த்​தினர். முதல் இன்​னிங்​ஸில் 337 ரன்​கள் முன்​னிலை பெற்ற டிஎன்​சிஏ பிரெஸிடெண்ட் லெவன் அணி இறு​திப் போட்​டிக்கு முன்​னேறியது. ஆட்ட நாயக​னாக வித்​யுத் தேர்​வா​னார்.

குரு​நானக் கல்​லூரி​யில் நடை​பெற்ற மற்​றொரு அரை இறுதி ஆட்​டத்​தில் ஹரி​யானா – ஹைத​ரா​பாத் அணி​கள் மோதின. இதில் ஹைத​ரா​பாத் அணி 90 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்று இறு​திப் போட்​டிக்கு முன்​னேறியது. 272 ரன்​கள் இலக்கை துரத்​திய ஹரி​யானா அணி நேற்​றைய கடைசி நாள் ஆட்​டத்​தில் 62.4 ஓவர்​களில் 181 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. ஹரி​யானா அணி சார்​பில் நித்​தின் சாய் யாதவ் 7 விக்​கெட்​கள் வீழ்த்​தி​னார். வரும் 6-ம் தேதி நடை​பெறும் இறு​திப் போட்​டி​யில் டிஎன்​சிஏ பிரெஸிடெண்ட் லெவன் – ஹைத​ரா​பாத் அணி​கள்​ மோதுகின்​றன.



Read More

Previous Post

காஷ்மீரில் மீண்டும் நிலச்சரிவு: வைஷ்ணவி தேவி கோயில் யாத்திரை 9-ம் நாளாக நிறுத்தம் | Vaishnavi Devi Temple pilgrimage halted for 9th day

Next Post

அடுத்த ஆண்டின் முதல் 6 மாதங்களுக்குள் 10 கிராம் தங்கம் விலை ரூ.1.25 லட்சம் வரை உயரும்: ஐசிஐசிஐ வங்கியின் பொருளாதார ஆய்வில் தகவல் | price of 10 grams of gold will rise to Rs 125000 by next year ICICI Bank study

Next Post
அடுத்த ஆண்டின் முதல் 6 மாதங்களுக்குள் 10 கிராம் தங்கம் விலை ரூ.1.25 லட்சம் வரை உயரும்: ஐசிஐசிஐ வங்கியின் பொருளாதார ஆய்வில் தகவல் | price of 10 grams of gold will rise to Rs 125000 by next year ICICI Bank study

அடுத்த ஆண்டின் முதல் 6 மாதங்களுக்குள் 10 கிராம் தங்கம் விலை ரூ.1.25 லட்சம் வரை உயரும்: ஐசிஐசிஐ வங்கியின் பொருளாதார ஆய்வில் தகவல் | price of 10 grams of gold will rise to Rs 125000 by next year ICICI Bank study

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin