• Login
Thursday, April 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home சிங்கப்பூர்

புகைப்படம் எடுக்க ஆசைப்பட்டு குதிரையிடம் கடி வாங்கிய சுற்றுலாப் பயணி!!

GenevaTimes by GenevaTimes
July 24, 2024
in சிங்கப்பூர்
Reading Time: 11 mins read
0
புகைப்படம் எடுக்க ஆசைப்பட்டு குதிரையிடம் கடி வாங்கிய சுற்றுலாப் பயணி!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


/*! elementor – v3.18.0 – 20-12-2023 */
.elementor-heading-title{padding:0;margin:0;line-height:1}.elementor-widget-heading .elementor-heading-title[class*=elementor-size-]>a{color:inherit;font-size:inherit;line-height:inherit}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-small{font-size:15px}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-medium{font-size:19px}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-large{font-size:29px}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-xl{font-size:39px}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-xxl{font-size:59px}

புகைப்படம் எடுக்க ஆசைப்பட்டு குதிரையிடம் கடி வாங்கிய சுற்றுலாப் பயணி!!

/*! elementor – v3.18.0 – 20-12-2023 */
.elementor-widget-image{text-align:center}.elementor-widget-image a{display:inline-block}.elementor-widget-image a img[src$=”.svg”]{width:48px}.elementor-widget-image img{vertical-align:middle;display:inline-block}

/*! elementor – v3.18.0 – 20-12-2023 */
.elementor-widget-text-editor.elementor-drop-cap-view-stacked .elementor-drop-cap{background-color:#69727d;color:#fff}.elementor-widget-text-editor.elementor-drop-cap-view-framed .elementor-drop-cap{color:#69727d;border:3px solid;background-color:transparent}.elementor-widget-text-editor:not(.elementor-drop-cap-view-default) .elementor-drop-cap{margin-top:8px}.elementor-widget-text-editor:not(.elementor-drop-cap-view-default) .elementor-drop-cap-letter{width:1em;height:1em}.elementor-widget-text-editor .elementor-drop-cap{float:left;text-align:center;line-height:1;font-size:50px}.elementor-widget-text-editor .elementor-drop-cap-letter{display:inline-block}

லண்டனில் மன்னரின் காவல் குதிரையுடன் புகைப்படம் எடுக்க ஆசைப்பட்டு சுற்றுலா பயணி ஒருவர் குதிரையின் அருகில் சென்றார். அப்போது திடீரென குதிரை அவரை கடித்ததால் ஏற்பட்ட அதிர்ச்சியில் அந்த பெண் மயங்கி விழுந்தார்.

மத்திய லண்டன் அருங்காட்சியகத்திற்கு வெளியே இருந்த குதிரையுடன் படம் எடுக்க மக்கள் வரிசையில் நின்றனர்.



உலகின் செல்வாக்கு மிக்க பாஸ்போர்ட் பட்டியலில் முதல் இடத்தை தக்க வைத்துள்ள சிங்கப்பூர்!!

குதிரையுடன் புகைப்படம் எடுப்பதற்காக அந்த பெண்மணி அருகில் நின்றபோது, ​​எதிர்பாராதவிதமாக அது அவரது கையை கடித்துள்ளது.

இது தொடர்பான வீடியோ இணையதளத்தில் வைரலானது. அந்த வீடியோவில் பெண் வலி தாங்காமல் அலறியடித்தபடி அங்கிருந்து வெளியேறிச் செல்கிறார்.



சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!!

அவருடன் வந்த சக சுற்றுலா பயணிகள் அவருக்கு மருத்துவ உதவி செய்தனர்.

மேலும் இது தொடர்பான மற்றொரு வீடியோவில், அந்த பெண் மயங்கி தரையில் கிடப்பதை பார்க்க முடிகிறது.

மேலும் காவல் குதிரைகளுக்கு அருகில் நிற்பது ஆபத்தானது என்றும் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.



சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் பறிமுதல்!!

காவல் குதிரை உதைக்கலாம் அல்லது கடிக்கலாம் என்ற எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுக்கும் மோகத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் அருகில் சென்று இதுபோன்ற விபரீதத்தில் சிக்கி மாட்டிக்கொள்கின்றனர்.

Follow us on : click here ⬇️

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilansg

APP LINK : https://play.google.com/store/apps/details?id=com.app.sgtamilan&pli=1



சிங்கப்பூரில் கூடுதல் வேலை வாய்ப்புகளை உருவாக்கியிருக்கும் நிறுவனம்!!

The post புகைப்படம் எடுக்க ஆசைப்பட்டு குதிரையிடம் கடி வாங்கிய சுற்றுலாப் பயணி!! appeared first on SG Tamilan.



Read More

Previous Post

புதுசா வேலைக்குப் போறீங்களா? பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இந்த திட்டம் பற்றி தெரியுமா? – News18 தமிழ்

Next Post

பட்ஜெட் அறிவிப்புகளால் பண சுழற்சி ஏற்பட்டு வருமானம் பெருகும்: ஆடிட்டர்கள், தொழில் துறையினர் கருத்து | Budget announcements boost cash flow in economy: auditors, industrialists informs

Next Post
பட்ஜெட் அறிவிப்புகளால் பண சுழற்சி ஏற்பட்டு வருமானம் பெருகும்: ஆடிட்டர்கள், தொழில் துறையினர் கருத்து | Budget announcements boost cash flow in economy: auditors, industrialists informs

பட்ஜெட் அறிவிப்புகளால் பண சுழற்சி ஏற்பட்டு வருமானம் பெருகும்: ஆடிட்டர்கள், தொழில் துறையினர் கருத்து | Budget announcements boost cash flow in economy: auditors, industrialists informs

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin