• Login
Wednesday, March 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பீகார் சட்டமன்ற தேர்தல் :12 பேர் அடங்கிய 2ஆவது வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக.. | இந்தியா

GenevaTimes by GenevaTimes
October 31, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
பீகார் சட்டமன்ற தேர்தல் :12 பேர் அடங்கிய 2ஆவது வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக.. | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:October 15, 2025 8:03 PM IST

முன்னதாக கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளம் இன்று 57 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டிருந்தது.

பாஜக 101 தொகுதிகளில் போட்டியிடுகிறது
பாஜக 101 தொகுதிகளில் போட்டியிடுகிறது

பீகார் சட்டமன்ற தேர்தலில் 12 பேர் அடங்கிய 2 ஆவது வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.

243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் சட்டமன்றத்திற்கான தேர்தல், நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடைபெறும். தேர்தல் முடிவுகள் நவம்பர் 14 அன்று அறிவிக்கப்படும்.

இந்த தேர்தலில் பாஜக, முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், சிராக் பஸ்வானின் லோக் ஜன்சக்தி, மத்திய அமைச்சர் ஜித்தன் ராம் மாஞ்சியின் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா, மாநிலங்களவை உறுப்பினர் உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்டிரிய லோக் சமதா கட்சிகள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் களம் காண்கின்றன.

எதிர்த்தரப்பில் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகள் ஆகியோர் கூட்டணி அமைத்துள்ளனர். இந்த நிலையில் ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான தேஜஸ்வி யாதவ் மீண்டும் ரகோபூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்த தேர்தலில் பாஜக மொத்தம் 101 தொகுதிகளில் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையொட்டி முதற்கட்டமாக 71 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக நேற்று வெளியிட்டிருந்தது. அதைத் தொடர்ந்து இன்று 12 பேர் அடங்கிய 2ஆவது கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சி தற்போது வெளியிட்டுள்ளது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

October 15, 2025 8:03 PM IST

Read More

Previous Post

போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் அதிகாரிகள் கைது

Next Post

மகளிர் உலகக் கோப்பை: மாஸ் சேஸிங்… வரலாற்று சாதனை படைத்த இந்திய அணி… இறுதிப்போட்டிக்குள் என்ட்ரி! | விளையாட்டு

Next Post
மகளிர் உலகக் கோப்பை: மாஸ் சேஸிங்… வரலாற்று சாதனை படைத்த இந்திய அணி… இறுதிப்போட்டிக்குள் என்ட்ரி! | விளையாட்டு

மகளிர் உலகக் கோப்பை: மாஸ் சேஸிங்... வரலாற்று சாதனை படைத்த இந்திய அணி... இறுதிப்போட்டிக்குள் என்ட்ரி! | விளையாட்டு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin