• Login
Monday, August 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

பி.வி. சிந்து – வெங்கட தத்தா சாய் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடிகர் அஜித் குமார்

GenevaTimes by GenevaTimes
December 25, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
பி.வி. சிந்து – வெங்கட தத்தா சாய் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடிகர் அஜித் குமார்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



Last Updated:December 25, 2024 12:03 PM IST

பி.வி. சிந்து – வெங்கட தத்தா சாய் திருமண விழா, ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் கடந்த 22-ஆம் தேதி நடைபெற்றது.

News18

நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவின் திருமண விழாவில் நடிகர் அஜித்குமார், தனது குடும்பத்தினருடன் கலந்துகொண்டார்.

ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கம் வென்ற வீராங்கனை பி.வி.சிந்து, ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் போசிடெக்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் செயல் இயக்குநர் வெங்கட தத்தா சாயை கரம்பிடித்துள்ளார்.

இவர்களது திருமண விழா, ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் கடந்த 22-ஆம் தேதி நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தார்கள்.

இதையும் படிக்க: நெருங்கிய உறவினர்கள் மட்டுமே பங்கேற்ற பி.வி. சிந்து திருமணம்… மத்திய அமைச்சர் வெளியிட்ட ஃபோட்டோ வைரல்

இந்நிலையில், திருமண வரவேற்பு விழா, ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்றது. இதில், நடிகர் அஜித், தனது மனைவி ஷாலினி, மகன், மகள் ஆகியோருடன் திருமண விழாவில் கலந்துகொண்டார்.

பி.வி. சிந்து – வெங்கட தத்தா சாய் ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடிகர் அஜித்குமார் கலந்துகொண்ட வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

First Published :

December 25, 2024 12:03 PM IST

Read More

Previous Post

800 கோடியா? ’DMK Files-க்கு ஒரு நியாயம்! உங்க மச்சானுக்கு ஒரு நியாயமா?’ அண்ணாமலையை வச்சு செய்யும் திருச்சி சூர்யா!

Next Post

ஈபிள் கோபுரத்தில் தீ விபத்து: சுற்றுலா பயணிகள் வெளியேற்றம் | fire at eiffel tower tourists evacuated

Next Post
ஈபிள் கோபுரத்தில் தீ விபத்து: சுற்றுலா பயணிகள் வெளியேற்றம் | fire at eiffel tower tourists evacuated

ஈபிள் கோபுரத்தில் தீ விபத்து: சுற்றுலா பயணிகள் வெளியேற்றம் | fire at eiffel tower tourists evacuated

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin