• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

பிஹார் பேரவைத் தேர்தலுக்கு பிறகு அச்சு ஊடக விளம்பர கட்டணத்தை 27% உயர்த்த மத்திய அரசு திட்டம் | Govt set to hike print media ad rates reform TRP ratings

GenevaTimes by GenevaTimes
October 26, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
பிஹார் பேரவைத் தேர்தலுக்கு பிறகு அச்சு ஊடக விளம்பர கட்டணத்தை 27% உயர்த்த மத்திய அரசு திட்டம் | Govt set to hike print media ad rates reform TRP ratings
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்கு பிறகு அச்சு ஊடகங்​களுக்​கான விளம்பரக் கட்​ட​ணங்​களை 27% உயர்த்த மத்​திய அரசு திட்​ட​மிட்​டுள்​ள​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது.

இது தொடர்​பாக மத்​திய தகவல் ஒலிபரப்​புத் துறை உயர் அதி​காரி ஒரு​வர் நேற்று கூறும்​போது, “பாரம்​பரிய ஊடகங்​களில் பல மாற்​றங்​கள் நடை​பெற்று வரு​கின்​றன. இத்​துறை​யில் பணிபுரிவோரின் வாழ்​வா​தா​ரத்​தைப் பாது​காக்​க​வும் வளர்ச்​சியை ஊக்​குவிக்​க​வும் அச்​சு, தொலைக்​காட்சி மற்​றும் திரைப்​படத் துறை​களில் பல சீர்​திருத்​தங்​களை அரசு அறி​முகப்​படுத்தி வரு​கிறது.

பிஹாரில் தேர்​தல் நடத்தை விதி​கள் முடிந்​தவுடன் அச்சு ஊடக விளம்​பரங்​களுக்​கான கட்​ட​ணம் 27% உயர்த்​தப்​படு​வது தொடர்​பான அறி​விப்பு வெளி​யாகும்” என்​றார். 6 ஆண்​டுகளுக்கு பிறகு முதல் முறை​யாக அச்சு ஊடக விளம்பரக் கட்​ட​ணம் உயர்த்​தப்பட உள்​ளது. இதன்​மூலம், பெரும்​பாலும் அரசு விளம்​பரங்​களை நம்பி உள்ள பிராந்​திய அளவி​லான வெளி​யீட்​டாளர்​கள் உட்பட சிறிய மற்​றும் பெரிய செய்​தித்​தாள் நிறு​வனங்​கள் பலன் அடை​யும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இதற்கு முன்பு கடந்த 2019-ம் ஆண்டு அச்சு ஊடக விளம்​பரக் கட்​ட​ணம் 25% உயர்த்​தப்​பட்​டது. அதற்கு முன்பு 2013-ல் 19% உயர்த்​தப்​பட்​டது. இது​போல தொலைக்​காட்சி விளம்​பரக் கட்​ட​ணங்​களை உயர்த்​து​வது குறித்​தும் அரசு பரிசீலித்து வரு​கிறது என்​பது குறிப்​பிடத்​தக்​கது.



Read More

Previous Post

IND vs PAK | ஆசிய கோப்பை எங்கே? – மௌனம் கலைத்த மொஹ்சின் நக்வி… மீண்டும் பிசிசிஐக்கு விதித்த நிபந்தனை! | விளையாட்டு

Next Post

ரஷ்யா வான்வழித் தாக்குதல்.. உக்ரைன் தலைநகர் கடும் சேதம்.. 4 பேர் உயிரிழப்பு! | உலகம்

Next Post
ரஷ்யா வான்வழித் தாக்குதல்.. உக்ரைன் தலைநகர் கடும் சேதம்.. 4 பேர் உயிரிழப்பு! | உலகம்

ரஷ்யா வான்வழித் தாக்குதல்.. உக்ரைன் தலைநகர் கடும் சேதம்.. 4 பேர் உயிரிழப்பு! | உலகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin