• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தில் ஹெலிகாப்டர் பயன்பாடு உயர்வு | Helicopter use increases in Bihar assembly election campaign

GenevaTimes by GenevaTimes
October 26, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தில் ஹெலிகாப்டர் பயன்பாடு உயர்வு | Helicopter use increases in Bihar assembly election campaign
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: பிஹாரில் தேர்தல் பிரச்​சா​ரம் சூடு​பிடித்​துள்​ளது. பிரச்​சா​ரத்​துக்கு அனைத்து கட்சி தலை​வர்​களும் 15 ஹெலி​காப்​டர்​களை வாடகைக்கு எடுத்​துள்​ளனர். இந்த எண்​ணிக்கை கடந்த 2020 தேர்​தலில் பயன்​படுத்​தி​யதைவிட ஒன்​றரை மடங்கு அதி​க​மாகும்.

ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்​ஜேடி) தலை​மையி​லான எதிர்க்​கட்​சிகளின் மெகா கூட்​ட​ணி​யில் 4 ஹெலி​காப்​டர்​களும் ஆளும் ஐக்​கிய ஜனதா தளம் (ஜேடி​யு)2, பாஜக 9 என மொத்​தம் 11 ஹெலி​காப்​டர்​கள் பயன்​படுத்​தப்​படு​கின்​றன. இதனால், பாட்னா விமான நிலை​யம் பரபரப்​பாக காணப்​படு​கிறது. முதல்​வர் நிதிஷ்கு​மார், மெகா கூட்​ட​ணி​யின் முதல்வர் வேட்​பாளர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் தனித்​தனி ஹெலி​காப்​டர்​களை பயன்​படுத்​துகின்​றனர்.

காங்​கிரஸின் 4 இருக்​கைகள் கொண்ட 2 ஹெலி​காப்​டர்​களில் ஒன்று தனி​யாக பூர்​ணியா எம்​.பி. பப்பு யாத​வுக்கு அளிக்​கப்​பட்​டுள்​ளது. மற்​றொன்றை காங்​கிரஸின் ராகுல் உள்​ளிட்ட நட்​சத்​திர பிரச்​சா​ரகர்​கள் பயன்​படுத்​துகிறார்​கள். ஹெலி​காப்​டரை முன்​ப​திவு செய்​வதற்கு 3 மணி நேரத்​துக்கு ஜிஎஸ்​டி.​யுடன் சேர்த்து கட்ட​ணம் சுமார் ரூ.10 லட்​சத்து 6,200 செல​வாகும். முன்​ப​திவு செய்த ஹெலி​காப்​டரை பிரச்​சா​ரத்​துக்கு பயன்​படுத்​தா​விட்​டாலும் கட்​ட​ணம் செலுத்த வேண்​டும். இந்நிலையில், பிஹாரில் வளர்ச்சி அடை​யாத கிராமங்​களில் ஹெலி​காப்​டர்​களை காண கூட்​டம் கூடு​கிறது.

இந்த கூட்​டம் அரசி​யல் தலை​வர்​கள் பிரச்​சா​ரம் முடி​யும் வரைக் காத்​திருக்​கிறது. பிரச்​சா​ரம் முடிந்து கட்சி பிர​முகர்​கள் திரும்பச் செல்​லும் போதும் ஹெலி​காப்​டர் பறப்​பதை வேடிக்கை பார்க்​கின்​றனர்.



Read More

Previous Post

துரோகத்தின் எதிரொலி: கருணாவின் பிரிவால் புலிகளுக்கு கிட்டிய வெற்றி

Next Post

IND vs PAK | ஆசிய கோப்பை எங்கே? – மௌனம் கலைத்த மொஹ்சின் நக்வி… மீண்டும் பிசிசிஐக்கு விதித்த நிபந்தனை! | விளையாட்டு

Next Post
IND vs PAK | ஆசிய கோப்பை எங்கே? – மௌனம் கலைத்த மொஹ்சின் நக்வி… மீண்டும் பிசிசிஐக்கு விதித்த நிபந்தனை! | விளையாட்டு

IND vs PAK | ஆசிய கோப்பை எங்கே? - மௌனம் கலைத்த மொஹ்சின் நக்வி... மீண்டும் பிசிசிஐக்கு விதித்த நிபந்தனை! | விளையாட்டு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin