• Login
Saturday, March 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பிஹாரை சேர்ந்த 4 பேர் என்கவுன்ட்டரில் உயிரிழப்பு: டெல்லி போலீஸார் உதவியுடன் நடவடிக்கை | four bihar gangsters encounter in delhi by police

GenevaTimes by GenevaTimes
October 24, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
பிஹாரை சேர்ந்த 4 பேர் என்கவுன்ட்டரில் உயிரிழப்பு: டெல்லி போலீஸார் உதவியுடன் நடவடிக்கை | four bihar gangsters encounter in delhi by police
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: பிஹாரில் பல கொலை வழக்​கு​களில் தேடப்​பட்டு வந்த 4 பேர் டெல்​லி​யில் நேற்று நடை​பெற்ற என்​க​வுன்​ட்டரில் சுட்​டுக் கொல்​லப்​பட்​டனர்.

பிஹார் மாநிலம் சீதாமர்ஹி மாவட்​டத்​தில் சிக்மா என்ற ரவுடி கும்​பல் செயல்​பட்டு வந்​தது. இந்த கும்​பலில் உள்ள ரஞ்​சன் பதக், பிம்​லேஷ் மஹ்தோ, மனீஷ் பதக், அமன் தாகூர் ஆகியோர் பல கொலை வழக்​கு​களில் தொடர்​புடைய குற்​ற​வாளி​கள். பிஹாரில் சட்​டப்​பேரவை தேர்​தல் நடை​பெறவுள்​ளதை முன்​னிட்​டு, இவர்​கள், பல குற்ற நடவடிக்​கை​களில் ஈடுபட திட்​ட​மிட்​டிருந்​தனர். இவர்​களை பிஹார் போலீ​ஸார் பல இடங்​களில் தேடி வந்​தனர்.

இந்​நிலை​யில் டெல்லி உள்ள ரோஹினி பகு​தி​யில் பகதூர் ஷா மார்க் என்ற இடத்​தில் இந்த கும்​பல் பதுங்​கி​யிருப்​ப​தாக பிஹார் போலீ​ஸா​ருக்கு தகவல் கிடைத்​தது. இவர்​களை பிடிக்க டெல்லி போலீ​ஸாரின் உதவியை பிஹார் போலீ​ஸார் நாடினர்.

இந்​நிலை​யில் நேற்று அதி​காலை 2.20 மணி​யள​வில் பகதூர் ஷா மார்க் பகு​தி​யில் சிக்மா கும்​பலை சேர்ந்த ரவுடிகள் பதுங்​கி​யிருந்த இடத்தை டெல்லி மற்​றும் பிஹார் போலீ​ஸார் சுற்றி வளைத்​தனர்.

அப்​போது சிக்மா கும்​பலைச் சேர்ந்​தவர்​கள் போலீ​ஸார் மீது துப்​பாக்​கி​யால் சுட்​டனர். போலீ​ஸார் நடத்​திய பதில் தாக்​குதலில் சிக்மா கும்​பலைச் சேர்ந்த 4 பேரும் சுடப்​பட்​டனர். படு​கா​யம் அடைந்த இவர்​களை போலீ​ஸார் மருத்​து​வ​மனைக்கு கொண்டு சென்​றனர். அவர்​கள் இறந்​து​விட்​ட​தாக மருத்​து​வர்​கள் தெரி​வித்​தனர்.

இது டெல்​லி​யில் சமீபத்​தில் நடை​பெற்ற மிகப் பெரிய என்​க​வுன்​ட்டர் ஆகும். உயி​ரிழந்த குற்​ற​வாளி​கள் குறித்து பிஹார் போலீ​ஸார் கூறுகை​யில், ”பிஹாரில் தேர்​தல் நடத்தை விதி​முறை​கள் அமலுக்கு வந்​த​ பின்​பும், சிக்மா கும்​பல் ஒரு​வரை கொலை செய்​தனர். இந்த கும்​பலின் தலை​வ​னாக செயல்​பட்ட ரஞ்​சன் பதக் பற்றி தகவல் அளிப்​போருக்கு ரூ.25,000 பரிசு அளிக்​கப்​படும் என அறிவிக்​கப்​பட்​டிருந்​தது.

இந்த கும்​பல் தொடர் குற்​றங்​களில் ஈடு​பட்டு டெல்​லிக்கு தப்​பிச் சென்​றனர். அவர்​களை சுற்றி வளைத்​த​போது துப்​பாக்கிச் சூடு நடத்​தினர். இதனால் பதில் தாக்​குதல்​ நடத்​தினோம்​” என்​றனர்​.



Read More

Previous Post

அன்வார் பள்ளிகளில் பிரம்படி தண்டனையை ஆதரிப்பது — வருந்தத்தக்கது

Next Post

IND vs WI : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்.. இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி.. | விளையாட்டு

Next Post
IND vs WI : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்.. இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி.. | விளையாட்டு

IND vs WI : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்.. இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி.. | விளையாட்டு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin